கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
formulaவாய்ப்பாடு வாய்ப்பாடு
focusநில அதிர்ச்சிக் (குவியம்)
focusமுன்னிறுத்து
foot-poundஅடி-இறாத்தல்
focusகுவியம்
forceவிசை,விசை
formulaசூத்திரம், வாய்பாடு,சூத்திரம், வரைவிதி
formஉருவம்
force pumpவிசை எக்கி
formulaவாய்பாடு
fly wheelவிசையாள் சில்லு
focal chordகுவியநாண்
focal distanceகுவியத்தூரம்
focal pointகுவியப்புள்ளி
foot of perpendicularசெங்குத்தினடி
foot ruleஅடிமட்டம்
foot, baseஅடி
foot-pound-second unitsஅடியிறாத்தல் செக்கனலகுகள்
foot-poundalஅடியிறாத்தலி
force of frictionஉராய்வுவிசை
forced oscillationவலிந்தவலைவு
forced vibrationவலிந்தவதிர்வு
formula, tableவாய்பாடு
forceவலிந்து செய்/விசை வலியுறுத்து/ விசை
formபடிவம் படிவம்
focusகுவிமையம், ஒளிமுகப்பு, கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு, தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம், ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம், நோயின் மூல இருப்பிடம், நோயின் முனைப்பிடம், (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி, (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம், (வினை) கதிர் குவியச்செய், கதிர் குவி, கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய், குவிமையயத்துக்கியையச் சரியாயமை, குவிமையம் படும்படி கொண்டியக்கு.
forceவலிமை, பலம், உடல்வலு, பொருளின் ஆற்றல், இயற்கை ஆற்றல், விசை வேகம், இயக்குந்திறம், உந்துவலி, ஒருமுக ஆற்றல், முனைத்த முயற்சி, தாக்காற்றல், மோதுவலி, படைவலிமை, படைவீரர் குழு, படைப்பிரிவு, படை, காவலர் தொகுதி, மனவுறுதி, உளத்திட்பம், ஆட்சித்திறம், துணைவலி, சூழல்வலி, பயன்நிறைவுத் திறம், கலைவண்ண முனைப்பு, வாதவலிமை, நேர்மை வலு, சட்ட உரிமை வன்மை, நடமுறைதிறம், நடப்புநிலை, உயிர்க்கூறு, உட்கோள், இயற்கை ஆற்றல்கூறு, இயற்பண்பாற்றல், இயல்திறம், விசைத்திரம், (வினை) வற்புறுத்து, கட்டாயப்படுத்து, கற்பழி, வலிந்து செயற்படுத்து, வலிந்து வழி உண்டுபண்ணிச் செல், திணி, வலிந்து புகுத்து, முழு வலுக்கொண்டு இழு, முழு ஆற்றலுடன் தள்ளு, எகிறித்தள்ளு, தடைமீறிச் செல், உரிமை மீறு, வலிமையால் தகர்த்தெறி, முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய், மட்டுமீறி உழைக்கச் செய், மட்டுமீறி விரைவுபடுத்து, செயற்கையாகக் கனிவி, விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய், சொல் வகையில் வலிந்து பொருள்கொள், சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய், வன்கண்மையால் வெற்றிபெறு, வேறு வழியில்லாதாக்கு, நிர்பந்தப்படுத்து, போக்குமுட்டச் செய், அடக்கியாளு, வன்முறைப்படுத்து.
formஉருவம், வடிவம், உருப்படிவம், தோற்றம், இனம் தௌியவராத ஆள் உருவம், இளந்தௌியப்படாவிலங்கு உரு, இனம் தௌியவராத் தோற்றம், தோற்ற வகை, வகைவடிவம், உருவகை, வகுப்பு, பள்ளிப்பபடிவம், நீள் மணையிருக்கை, அமைப்பு, உடலமைப்பு, உறுப்பமைதி, முறை, முறைமை, உருவமைதி, ஒழுங்கு மொழி நடை அமைதி, கலைவடிவமைப்பு, இலக்கியக் கட்டுக்கோப்பமைதி, வக்கணை, சொல்வகுப்புக் கட்டளை, வினைமுறை, சடங்கு, மாதிரிச்சட்டம், முன்மாதிரி, அச்சுப் பதிப்புச் சட்டம், மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி, தகுதி நிலை, உடல் நன்னிலை, சொல்லின் புறவுரு, ஒலிவடிவம், எழுத்துமுறை வடிவம், வேற்றுமை வடிவம், திரிவுவகை வடிவம், அகப்படிவம், பொருள் பற்றிய கருத்துப்படிவம், பொருண்மை, பொருளின் உள்ளார்ந்த இயல்பு, முயல்வளையின் கிடக்கைப் படிவு, (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு, வகுத்தமை, அமைப்பாக உருவாக்கு, திட்டமாக அமை, கட்டமை, நிறுவனஞ் செய், கூட்டுக் கழகமாக அமை, சொல்லை ஒலியுருவப்படுத்து, சொல்லாக்கு, சொல் மூலத்திலிருந்து வருவி, கற்பனை செய், வேற்றமை வடிவம் கொள்வி, கருத்துருவாக்கு, ஒப்பந்தம் வகு, பயிற்றுவித்து உருப்படுத்து, பண்புருவாக்கு, அணிவகு, உருவாகு, வடிவம் மேற்கொள், அணிவகுப்பாக அமைவுறு, சொல்லாக உருப்படு, திட்பப் பொருளாகப் படிவுறு, படிக உரு ஆகு, செய்பொருள், ஆக்கு, மூலப்பொருளாய் உதவு, மூலப்பொருளின் கூறாய் அமை, செய்பொருள் முற்றுவிக்க உதவு.
formalபுற வடிவம் சார்ந்த, புற அமைதி சார்ந்த, புறப் பண்புகளுக்குரிய, இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய, பொருண்மைச்சார்பு இல்லாத, விதிமுறைக்குரிய, முறையான, ஒழுங்கு முறைக்குரிய, ஒழுங்குமுறை தவறாத, சரியான, பொருத்தமான, வினைமுறைச் சார்பான, சடங்கியல்பு வாய்ந்த, மரபொத்த, நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த, நடைமுறை ஆசாரமான, புற ஆசாரமான, சம்பிரதாயமான, உள்ளுணர்ச்சியற்ற, விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான, நெகிழ்வற்ற, நௌிவிழைவற்ற, மரச்சட்டப்பண்புடைய, நடைவிறைப்பான.
formulaவாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி.

Last Updated: .

Advertisement