கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
flux | இளக்கி |
fluctuation | ஏற்ற இறக்கம் |
flat | தட்டை |
floatation | மிதத்தல் |
fluid | பாய்பொருள் |
flux density | பாய அடர்த்தி |
flux | இறக்கி, ஒழுக்கு |
flux | இளக்கி, பாயம் |
flexibility | இளக்கம் |
finite displacement | முடிவுளிடப்பெயர்ச்சி |
finite rotation | முடிவுள்ள சுழற்சி |
finite thickness | முடிவுள்ள தடிப்பு |
first approximation | முதலண்ணளவு |
first principles | முதற்றத்துவங்கள் |
first term | முதலுறுப்பு |
fixed price | மாறாவிலை |
fixed, uniform or constant velocity | மாறாவேகம் |
flat surface | தட்டைமேற்பரப்பு |
flexural rigidity | வளைவுவிறைப்பு |
floating bodies | மிதக்கும்பொருள்கள் |
fluid pressure | பாய்பொருளமுக்கம் |
fluid resistance | பாய்பொருட்டடை |
flat | மட்டநிலம் |
flat | தட்டை |
flat | அறைக்கட்டு, குடியிருப்புத்தட்டு, குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி, கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம். |
floatation | மிதக்கும் நிலை, மிதக்கவிடுதல், வாணிக நிறுவணம் தொடங்கி வைத்தல். |
fluctuation | ஏற்ற இறக்கம், ஊசலாட்டம், அலைபடுதல். |
fluid | நெகிழ்ச்சிப்பொருள், நெய், ஒழுகியற பொருள், வளி-நீர் போன்ற எளிதான புடை பெயர்ச்சியுடைய பொருள், கசிவுநீர், ஊறல்நீர், (பெ.) ஒழுகியல்புடைய, நெகிழ்வுடைய, கெட்டிமையற்ற, நிலையுறுதியற்ற, எளிதில் மாறுபடுகிற, கசிவான, மசிவான. |
flux | குருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வெளியேற்றம், வெளியேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு. |