கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
factor | காரணி |
fatigue | இளைப்பு |
factor | காரணி காரணி |
factorial | இயல்எண் தொடர்பெருக்கம் தொடர்பெருக்கு |
factor | காரணி |
factorial | காரணியம் |
fatigue | அயர்வு |
factor | காரணி |
film | படலம் படலம் |
film | படலம், சொட்டு |
finite | அறுதி/சிறு/வரம்புக்குட்பட்ட அறுதி |
face of a solid | ஒருதிண்மத்தின்முகம் |
factorisation | காரணிகாணல் |
factorise | காரணிகாணுதல் |
falling bodies | விழும்பொருள்கள் |
feet | அடிகள் |
fictitious forces | கற்பனைவிசைகள் |
field of force | விசைமண்டலம் |
figure (diagram) | உருவம் |
figure of equilibrium | சமநிலையுருவம் |
figure, digit, numeral | இலக்கம் |
filament, string | இழை |
finite class | முடிவுளினம் |
finite cone | முடிவுடையகூம்பு |
factorial | தொடர்பெருக்கு |
factor | வாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு. |
factorial | படிவரிசைப் பெருக்கப் பேரெண், வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம், படியிறக்கப்பெருக்கப் பேரெண், முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை, (பெ.) காரண எண் சார்ந்த. |
fallacy | தவறான வாதம், போலிவாதம், வாத வழு, மருட்சித்தோற்றம், மயக்க வழு, தவறு, குற்றம், குறைவு, குறைபாடு. |
farthing | ஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு. |
fatigue | களைப்பு, சோர்வு, அயர்ச்சி, திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு, களைப்படையச் செய்யும் வேலை, படைவீரரின் போர்சாரா வேலை, போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி, (வினை) களைப்படையச் செய், சோர்வுறச் செய். |
film | மென்தாள், மெல்லிய சவ்வு, மென்தோல், மென்படலம், மென்பூச்சு, நீரில் மிதக்கும் மென்புரை, கண்ணை மறைக்கும் மென்திரை, பார்வை மங்கல், மென்திரை முகமூடி, மெல்லிழை, மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு, திரைப்படச் சுருள் தகடு. |
finite | முடிவுடைய, எல்லையுடைய, வரையறைக்குட்பட்ட, அளவிற்குட்பட்ட (கண.) எண்வகையில் வரைநிலையான, (இலக்.) வினைவகையில் முற்றான. |