கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 7 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
exponent | அடுக்குக்குறி/படிக்குறி அடுக்குக்குறி |
expression | கோவை/ வெளிப்படுத்தல் தொடர் |
extract | எடு பகுதி சாரம் |
external work | வெளிவேலை |
exponent | அடுக்கு |
external | வெளிப்புறமான |
expression | கோவை |
extract | வடிமம் |
external force | வெளிவிசை |
exponential function | அடுக்குக்குறிச்சார்பு |
exponential theorem | அடுக்குக்குறித்தேற்றம் |
exponential series | அடுக்குக்குறித்தொடர் |
exponential curve | அடுக்குக்குறிவளைகோடு |
exponential equation | அடுக்குக்குறிச்சமன்பாடு |
exponential quantity | அடுக்குக்குறிக்கணியம் |
exponential value | அடுக்குக்குறிப்பெறுமானம் |
extensible string | நீட்டக்கூடியவிழை |
exterior angle | புறக்கோணம் |
external bisector | வெளியிருசமவெட்டி |
external contact | வெளித்தொடுகை |
external point | வெளிப்புள்ளி |
extraneous root | புறம்பானமூலம் |
exponent | விளக்குபவர், விளக்கும்பொருள், இசை முதலிய வற்றில் நுட்பத்திறமைமிக்கவர், வகை, மாதிரி, (கண.) விசைக்குறி எண். |
expression | சொல்லுதல், தெரிவித்தல், சொல்லமைப்பு, சொல் உணர்ச்சி, முனைப்புப்பாங்கு, சொல்திறம், மொழிநடை, சொல், சொற்றொடர், தோற்றம், முகபாவம், தொனி, (இசை) உயிர்ப்பண்பு, பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு, (கண.) எண்ணுருக்கோவை, ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு, அழுத்தித்தள்ளுதல். |
exterior | புறம், வெளிப்பக்கம், புறத்தோற்றம், புறத்தோற்ற நடுநிலை இயக்க இயல்பு, (பெ.) புறஞ்சார்ந்த, வெளிப்பக்கமிருக்கிற, வெளிவரவான, அயலான. |
external | வெளிப்புறம், (பெ.) புறவியலான, புறத்தேயுள்ள, வெளியிலிருந்து வருகிற, புறம்பான, புறவுடல் சார்ந்த, புறநோக்கிய, புறவினைகளாலான, செயல் சார்ந்த, புறப்பொருளுலகு சார்ந்த, அகநிலை உணர்வுக்குப் புறம்பான, புறக்காட்சிக்குரிய, காணத்தக்க, கருமெய்ம்மை சாராத, சிறதிறக்கூறான, தற்செயல் ஒட்டான, அயலான, சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற, தொடர்பற்ற புதுத்தௌிவு தருகிற. |
extract | உறைசத்து, பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு, கருச்சத்து, பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு, வடிசாறு, சத்து, புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி. |