கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 6 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
experimental scienceபரிசோதனைமுறைவிஞ்ஞானம்
evolutionபடிமலர்ச்சி,பரிணாமம்,வெளிப்படுதல்
evolute of a curveஒருவளைகோட்டின் மலரி
ex-centreவெளிமையம்
ex-radiusவெளியாரை
exact differentialதிருத்தமான நுண்ணெண்
exact differential equationதிருத்தமான வகையீட்டுச் சமன்பாடு
exact equationதிருத்தமான சமன்பாடு
examination, experimentபரிசோதனை
exceptional caseவிலக்குவகை
excribeவெளிவட்டம் வரைதல்
excribed circle; ex-circleவெளிவட்டம்
exercise, practiceபயிற்சி
expand, developவிரித்தல்
experimental proofபரிசோதனைமுறை நிறுவல்
explicit functionவிளக்கச்சார்பு
exceptionவிதிவிலக்கு
evolutionஅலர்தல், இதழவிழ்தல், விரிவுறுதல், சுருளவிழ்வு, படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி, நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி, வளியலைத் தொகுதி, வெப்ப அலைத் தொகுதி, உயிர்மலர்ச்சி, உள்ளது சிறத்தல், உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு.
exactசரிநுட்பமான, மயிரிழைத்திருத்தமுடைய, துல்லியமான, இம்மியும் பிசகாத, கண்டிப்பான, விதிமுறை தவற விடாத, வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற, வரையறை தீர்ந்த, கணக்கான, (வினை) இறையிறு, வலிந்து தண்டு, வன்கண்மையுடன் கைப்பற்று, கட்டாயப்படுத்து, வலியுறுத்திச் செய்வி, நெருக்கடிப்படுத்து, உடனடியாகச் செய்து தீர வேண்டும் உண்டுபண்ணு.
exampleசான்று, எடுத்துக்காட்டு, முன்மாதிரி, மேற்கோள், பின்பற்றத்தக்க வழிகாட்டி, முன்னோடி நிகழ்வு, முன்சான்று, எடுத்துக்காட்டுமாதிரி, மாதிரிக்கூறு, எச்சரிக்கைக்குரிய சான்று, பயில்தேர்வுக்குரிய மாதிரி.
exceptionவிதிவிலக்கு, விதிவிலக்கான பொருள், வழக்க மீறிய செய்தி, இயல்புமீறிய ஒன்று, தடை எதிர்ப்பு.
explanationவிளக்குதல், விளக்கம், பிணக்குத்தீர்ப்பு, சமரச முயற்சி, விளங்கவைக்கும் அறிக்கை, சமாதானம்.

Last Updated: .

Advertisement