கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 5 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
equilibrium | சமனிலை |
estimate | மதிப்பீடு |
estimation | மதிப்பிடுகை |
equilibrium | சமனிலை |
equinox | சம இரவுப் புள்ளி |
estimation | மதிப்பீடு |
evaluation | பெறுமானக்கணிப்பு |
equilateral triangle | சமபக்கமுக்கோணம் |
equimassed system | சமதிணிவுத்தொகுதி |
equimomental system | சமதிருப்புதிறத்தொகுதி |
equipctential surface | சமவழுத்தமேற்பரப்பு |
equivalent figures | ஒத்தவுருவங்கள் |
essay or assay | பரீட்சை |
eulerian co-ordinates | ஒயிலரினாள்கூறுகள் |
eulers constant | ஒயிலரின் மாறிலி |
eulers series | ஒயிலரின்றொடர் |
eulers theorem | ஒயிலரின்றேற்றம் |
even number | இரட்டையெண் |
equinox | சம இராப்பகல் நாள் |
erg | மணற்பாலை நிலம் |
equilibrium | சமநிலை |
error | வழு பிழை |
equipartition of energy | சத்தியின் சமபங்கீடு |
error | பிழை |
estimate | மதிப்பீட்டெண் |
estimation | மதிப்பீடு |
evaluate | (கணக்கிடு) மதிப்பிடு |
equilibrium | நடுநிலை அமைதி, சரி அமைதிநிலை. |
equinox | ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம், பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று. |
erg | வேலைக் கூறு. |
error | தவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு. |
estimate | மதிப்பீடு, மதிப்பீட்டுப்பட்டியில், (வினை) மதிப்பிடு, அளவிடு, கணக்கிடு. |
estimation | மதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம். |
evaluate | கணி, தொகை மதிப்பீடு, கணக்கீடு, விலை மதிப்புக்கூறு. |