கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
equationசமன்பாடு,சமன்பாடு
equatorபுவிநடுக்கோடு, நிலநடுக்கோடு,மத்தியகோடு
enveloping surfaceசூழுமேற்பரப்பு
epitrochoidமேற்சில்லுரு
equal additionசமகூட்டல்
equality, at parசமம்
equations of motionஇயக்கச்சமன்பாடுகள்
equatorial quantum numberமத்தியகோட்டுச்சத்திச்சொட்டெண்
equiangularசமகோணமான
equiangular spiralசமகோணச்சுருளி
equiangular trianglesசமகோணமுக்கோணங்கள்
equianharmonic ratioசமவிசையிலிவிகிதம்
equationநிகர்ப்பாடு
envelopeஉறை/கடித உறை கடித உறை
equalநிகர்
equationசமன்பாடு
epicentreமல்மையம், அதிர்ச்சி வெளிமையம்
envelopeஉறை, கடித உறை.
epicycleவட்டக்கோலில் வட்டம்.
epicycloidவட்டக்கோல் வட்டத்தின் வளைவரி.
equalஈடானவர், நிகரானவர், சமமானது, சன வயதினர், சமநிலையாளர், (பெ.) ஒப்பான, எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த, ஈடு செலுத்தவ்ல, வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய, ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது, சாயாத, நடுநிலையுடைய, வீத அளவொத்த, நேர்மை வாய்ந்த, (வினை) சமமாயிரு.
equateசமப்படுத்து, சரிநிகராகக்கொள், சமமாகக்கருது, சரிமதிப்புள்ளதாக நடத்து, ஒன்றுபடுத்து, ஒன்றுபடவை.
equationசமமாக்கல், சமநிலை, இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல், சரிஒப்புநிலை, சரியீடு, சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல், ஒப்புக்காண்டல், ஒப்புப்படுத்தல், ஒப்புநிலைவாசகம்.
equatorநிலநடுக்கோடு, நிலவுலகநடுவட்டவரை, கோளங்களில் இருதுருவங்களுக்கு இடையிலுள்ள நடுவட்டக்கோடு.
equidistantசரிசமத்தொலைவிலுள்ள, சமமான தூரத்திலுள்ள,
equilateralஎல்லாப்பக்கங்களும் ஒத்த, முக்கோனவகையில் முழுதும் சரிசமமான பக்கமுள்ள.

Last Updated: .

Advertisement