கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
energyஆற்றல்
engineபொறி
elongationநீட்சி
elliptic harmonic motionநீள்வளையவிசையியக்கம்
elliptic integralsநீள்வளையத்தொகையீடுகள்
elliptic motionநீள்வளையவியக்கம்
elliptic orbitநீள்வளையவொழுக்கு
elliptic paraboloidநீள்வளையப்பரவளைவுத்திண்மம்
elliptical vibrationநீள்வளையவதிர்வு
elongate, produce, extendநீட்டுதல்
endsமுனைகள்
energy equation of a particleஒருதுணிக்கையின் சத்திச்சமன்பாடு
energy equation of a rigid bodyஒருவிறைப்பானபொருளின்சத்திச்சமன்பாடு
energy strainசத்திவிகாரம்
enumeration, numerationஎண்மானம்
engineவிசைப்பொறி
energy levelசத்திப்படி
engineபொறி
energyஆற்றல்
engineஎந்திரம்
ellipticityவட்டவடிவத்தினின்றும் அல்லது கோளவடிவத்தினின்றும் வேறாதல், நிலவுலகக்கோளத்தில் நடுவரைப்பகுதி விட்டத்துக்கும் துருவ ஊடுவிட்டத்துக்கும் உள்ள வேறுபாடு.
empiricalசெயலறிவால் தெரிந்துகொள்ளப்படுகிற, அனுபவத்தால் அறியப்படுகிற.
energyஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம்.
engineபொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண்.
enunciateவிளங்கக்கூறு, தௌிவுபடக்கூறு.
enunciationவிளக்கக்கூற்று, கருத்தைச் சொல்லும் வழிமுறை, தனிச்சிறப்பான அறிவிப்பு, திருத்தமான பேச்சு.

Last Updated: .

Advertisement