கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
elasticity | மீளுமை, மீண்மை (மீள்சத்தி) |
elasticity | மீள்மையியல், மீள்மை |
ellipse | நீள் வட்டம் |
elliptic | நீள்வட்ட வடுவ |
elastic vibration | மீள்சத்தியதிர்வு |
element of a circle | ஓருருவத்தின் மூலகம் |
element of a line | ஒருகோட்டின்மூலகம் |
element of an attractive mass | ஒருகவருந்திணிவின்மூலகம் |
element of determinant | ஒருதுணிகோவையின்மூலகம் |
elementary mathematics | தொடக்கக்கணிதம் |
element | உறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு |
eliminant | நீக்கற்பலன் |
elimination of an arbitrary constant | கட்டுப்பாடில் மாறிலிநீக்கல் |
ellipsoid of revolution | சுற்றனீள்வளையத்திண்மம் |
ellipsoidal co-ordinates | நீள்வளையத்திண்மவாள்கூறுகள் |
elliptic cylinder | நீள்வளையவுருளை |
elliptic function | நீள்வளையச்சார்பு |
ellipse | நீள்வளையம் நீள் வட்டம் |
ellipse | நீள்வளையம், நீள்வட்டம்் |
elasticity | மீள்மை |
element | மூலகம் |
element | தனிமம்,தனிமம்,தனிமம் |
eliminate | நீக்குதல் |
elimination | நீக்கம், நீக்கல் |
element | தனிமம் |
elasticity | நெகிழ்திறம். |
element | தனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள். |
elementary | மூலக்கோட்பாடுகளுக்குரிய, மூலதத்துவமான, அடிப்படையான, ஆதாரமான, தொடக்கமான, (வேதி.) பகுதிகளாகப் பிரிக்கமுடியாத, ஒரே தனிமத்துக்குரிய, கலவையாயிராத, மண்-வளி முதலிய பூதங்களுக்குரிய. |
ellipse | முட்டை வடிவம், நீள்வட்டம். |
ellipsoid | ஓரைவட்டக்கட்டி, குறுக்குவெட்டுக்கள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும் மற்ற ஊடச்சு வழி நீள்வட்டமாகவும், வட்டமாகவும் அமைகின்ற பிழம்புரு. |