கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
eccentricityமையப் பிறழ்ச்சி
eddyசுழிப்பு, சுழி
effectவிளைவு, பயன்
elastic constantமீளுமைமாறிலி
elastic fatigueமீளுமை இளைப்பு
elastic limitமீளுமை எல்லை
edgeவிளிம்பு விளிம்பு
effectவிளைவு
earnshaws theoremஏண்சோவின்றேற்றம்
eccentric angleமையவகற்சிக்கோணம்
effective forceபயன்படுவிசை
eigen valueஐகன்பெறுமானம்
einsteins principle of relativityஅயின்சுதைனின் சார்ச்சித்தத்துவம்
elastic fluidமீள்சத்திப்பாய்பொருள்
elastic isotrophyமீள்சத்திச்சமவியல்பு
elastic relationமீள்சத்தித்தொடர்பு
elastic rodமீள்சத்திக்கோல்
elastic stringமீள்சத்தியிழை
eccentricityமையவிலக்கம்
eddyஎதிர்சுழிப்பு
eddyநீர்ச்சுழல்
eccentricityமையவகற்சித்திறன்
edgeஓரம்
efficiencyசெயல்திறன்
eccentricityமைய உறழ்வு, உறழ்மையமுடைமை, பொதுவிலிருந்து விலகிய நடத்தை, தனிப்போக்கு, விசிகிதிரப்பாங்கு.
eddyசிறுநீர்ச்சுழி, சுழல்காற்று, நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை, புகையின் சுழலை, (வினை) சுழன்று சுழன்று இயங்கு.
edgeவிளிம்பு, வக்கு, முனை, கோடி, ஓரம், அருகு, கருவியின் கூரியபக்கம், கூர், கூர்மை, காயப்படுத்தும் கருவி முனை, பாறையின் முனைவிளிம்பு, முகடு, பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை, பரப்பின் எல்லைக்கோடு, மதிக்கூர்மை, உணர்ச்சிக்கூர்மை, கூரிய சுவையுணர்ச்சி, உள்ளக்கூர்மை, சிடுசிடுப்பு, எளிதில் எரிச்சலுட்டும் நிலை, (வினை) தீட்டு, கூராக்கு, விளிம்பாக அமை, ஓரங்கட்டு, கரை அமை, கரை இணை, உணர்ச்சி கூர்மைப் படுத்து, நகர்த்து, சிறிதுசிறிதாக மெல்ல நப்ர், மெல்லப்புகுத்து, தூண்டு, சாட்டிக்கூறு, மறைமுகமாகக் குறிப்பீடு, கூர்விளிம்பால் தாக்கு.
effectபலன், விளைவு, விளைபடன், பண்புவிளைவு, உளத்தில் ஏற்படும் மாறுதல், முகத்தோற்ற மாறுதல், முகபாவனை மாறுதல், மெய்ந்நிலை, மெய்ப்பாடு, செயல் திட்பம், பயனுரம், உட்கருத்து, சாயல் நுட்பம், தோற்றச்செவ்வி, (வினை) செயலுருப்படுத்து, செயல் வெற்றி காண், செய்து முடி, செயலுருவாக்கு, தோற்றுவி.
effortஊக்கம், முயற்சி, ஆற்றலை ஈடுபடுதத்திய செயல், அருஞ்செயல், தொடர்ந்த உழைப்பு, முயற்சியின் பயனாய் விளைந்த செய்தி, அருஞ்செயல் விளைவு.
elasticதொய்வு நாடா, தொய்வுக் கயிறு, (பெ.) நெகிழுந்தன்மையுள்ள.

Last Updated: .

Advertisement