கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 8 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
dragபின்னிழுப்பு, பின்னிழுவிசை
dynamicsஇயக்கவியல்
dynamicsஇயக்கவியல் இயங்குவியல்
double limitஇரட்டைநோக்கு
double seriesஇரட்டைத்தொடர்
double starஇரட்டையுடு
doublet (hydrodynamics)ஊற்றுறிஞ்சியிணை
downward pressureகீழ்முகவமுக்கம்
draw, tracing, describe, construcவரைதல்
drawing to scaleஅளவுத்திட்டத்திற்குவரைதல்
drop of liquidதிரவத்துளி
duodecagonபன்னிருகோணம்
dupins theoremதுப்பினின்றேற்றம்
duplicate ratioஇருபடிவிகிதம்
dynamical equationsஇயக்கவிசையியற்சமன்பாடுகள்
dragமாற்கீழரை
dyneதைன்
dragபின்னிழு விசை
dragஇழு இழு
dramDynamic Random Access Memory- என்பதன் குறுக்கம் இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகம் dynamic random access memory
dozenபன்னிரண்டன் தொகுதி, பன்னிரெண்டு, (பெயரடை) பன்னிரண்டன் தொகுதியான, பன்னிரண்டான,
dragஇழுவை, இழுக்கப்படும்பொருள், இழுப்பு, சுணக்கம், வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி, பாதாளக்கரண்டி, கனத்த பரம்பு, முரட்டுச் சம்மட்டி, மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு, அஞ்சல் வண்டி, குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி, இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை, முன்னேற்றத்தடை, மோப்பநெறி, நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு, மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு, மந்த இயக்கம், இழுப்பு வலை, உரம் வாரி, (வினை) பிடித்து இழு, மெல்ல இழு,. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல், வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு, மோப்பம்பிடித்துச் செல், பரம்படி, பாதாளக்கரண்டி போட்டுத் தேடு, தடைப்பொறி பொருத்து, தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல், கனத்த அடி வைத்து மெதுவாகச் செல், பின்தங்கு, மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று, இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று, சோம்பியிரு.
dramஅவுன்ஸ் என்னும் எடுத்தலளவையில் வீய்க் கூறு, ஒருமிடறு வெறியநீர்ப் பானம், குடி, ஒருகிண்ணம் வெறியநீர்ப் பானங்கொடு.
dynamicsஇயல் ஆற்றல் மூலக் கோட்பாடு, பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை, ஆற்றல் செயல்படுமுறைமை.
dyneநொடி விசையழுத்தம், ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு.

Last Updated: .

Advertisement