கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 7 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
dissipation of energy | சத்திச் செலவு |
distributive law | பங்கீட்டுவிதி |
disturbed orbit | குழம்பியவொழுக்கு |
disturbing force | குழப்புவிசை |
diverge, extend, develop | விரிதல் |
divergence, expansion | விரிவு |
divergent | விரிகின்ற |
divergent series | விரிதொடர் |
divide, analyse, division | வகுத்தல் |
dividendo | கழித்தல் விகிதசமம் |
diving bell | ஆழ்மணி |
double brackets | இரட்டையடைப்புக்கள் |
dividend | வகுஎண் வகுபடு எண் |
divisor | வகுப்பி வகு எண் |
domain | ஆள்களம் களம் |
distance | தொலைவு |
dividend | பங்காதாயம், ஈவுத்தொகை |
domain | களம் |
dissimilarity | ஒத்திராமை, வேறுபாடு. |
distance | தொலைவு, தொலைவிடம், தொலைக்காட்சி, ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி, தொலைவளவு, தூரம், இடைத்தொலைவு, இடைவெளித்தொலைவின் அளவு, நீண்ட கால அளவு, பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு, பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு, (வினை) தூரத்தில் வை, காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு, நெடுந்தொலை பிந்தவை, விஞ்சி முன்னேறு. |
distinct | தௌிவாகத் தெரிகிற, எளிதில் விளங்குகிற, நன்கு வரையறைப்பட்ட, தனிவேறுபட்ட, தனித்த, வேறான, இடமற்ற, மயக்கத்துக்கு இடமற்ற, உறுதிப்பாடான. |
distort | உருவேறுபடுத்து, உருச்சிதை, வடிவு அலங்கோலமாக்கு, வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு, கருத்தினைப் புரட்டு, சய்திகளைத் திரித்துக்கூறு, நோக்க வகையில் மாறாட்ட செய், மெய்ம்மை திர்த்துப் புரளிசெய், தவறான வழியில் செலுத்து. |
dividend | வகுக்கப்படும் எண், தவணைப்பங்கு., வட்டியாக வ பகுதி, ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு, ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம். |
divisibility | பிரிக்கப்படுந் தன்மை, பிரித்துணரப்படும் தன்மை, (கண) மீதியில்லாமல் வகுபடும் நிலை. |
divisor | வகுக்குமெண், வகுக்கப்படும் எண்ணில் மீதமின்றி வகுக்குமெண். |
domain | ஆட்சிப்பரப்பு, மேலாண்மை எல்லைப்பரப்பு, பண்ணை நிலப்பரப்பு, பண்ணை எல்லைப்பரப்பு, ஆட்சி எல்லை, அதிகார எல்லை, செயல் எல்லை, செயற்களம், பண்புரிமை எல்லை, அரங்கம், துறை, பெருங்கூறு, உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை. |