கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 6 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
direct ratio | நேர்விகிதம் |
direct variation, inversion | நேர்மாறல் |
direct, straight | நேரான |
directed | திசைகொண்ட |
directed number | திசையெண் |
direction cosine | திசைக்கோசைன் |
directive property | திசைகோளியல்பு |
directly similar | நேராகவடிவொத்த |
director circle | செலுத்திவட்டம் |
dirichlets test | திரிசிலேயின் சோதனை |
dirichlets theorem | திரிசிலேயின்றேற்றம் |
discount, reduction | கழிவு |
displacement of a plane figure | ஒருதளவுருவிடப் பெயர்ச்சி |
direct proportion | நேர்விகிதசமம் |
displacement | பெயர்ச்சி பெயர்ச்சி |
directrix | செலுத்தி |
discriminant | தன்மைகாட்டி |
displacement | பெயர்ச்சி |
direction | திசை |
displacement | இடப்பெயர்ச்சி |
direction | இலக்கு போக்க, திருப்பம், செல்லும் பக்கம், திசை, வழிகாட்டுதல், கட்டளைம, ஏவுரை, தூண்டுரை, அறிவுரை, செயலாட்சி, மேலாட்சி, பொறுப்புக் குழு ஆட்சி, முகவரி. |
discovery | கண்டுபிடித்தல், கண்டுபிடிப்பு, கண்டுபிடிக்கப்பட்ட பொருள், வெளிப்படுத்துதல், தெரியப்படுத்துதல், தெரியாததைப்பற்றத் தெரிந்துகொள்ளுதல், கதைநிகழ்ச்சி சிக்கறுக்கப்படுதல். |
displacement | இடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை. |
dissimilar | ஒத்திராத, மாறுபட்ட, வேறுபாடுடைய. |