கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
deviceசாதனம்
derivedவழிவந்த
derived functionவழிச்சார்பு
derived quantitiesவழிக்கணியங்கள்
derived unitsவழியலகுகள்
descartes rule of signsதெக்காட்டின் குறியீட்டுவிதி
descending seriesஇறங்குதொடர்
detached coefficientபிரித்தகுணகம்
diagrammatic representationவரிப்படவகைக்குறிப்பு
deviceபொறியமைப்பு
diagramவரிப்படம்,விளக்கப்படம்
diameterவிட்டம்,விட்டம்
deviationவிலகல்
diagonally oppositeமூலைவிட்டவெதிரான
diagramவரிப்படம், வரிவரை
diameterவிட்டம்
diagonalமூலைவிட்டம்
deviationவிலக்கம்
diagramவிளக்கப்படம்
developable surfaceவிருத்தி மேற்பரப்பு
diagonal scaleமூலைவிட்ட அளவு
describeவிரித்துரை, விளக்கியுரை, முழு விவரம் கூறு, பண்புகளை எடுத்துரை, சொற்களால் வருணி, பண்பேற்றியுரை, குறித்துரை, வரைந்து காட்டு, வரைவடிவம கொடு.
determinantதீர்வுப்பொருள், தீர்மானிக்கப் பயன்படுவது, முடிவு செய்ய உதவும் கூறு, இருபொருள் ஒரு சொல்லில் திரிபு சுட்டிப் பொருள் வரையறுக்கும் அடை மொழி, உயிரணு வளர்ச்சியின் போக்கை அறுதியிடுவதாகக் கருதப்படும் கூறு,. (கண) துணிகோவை, (பெயரடை) முடிவு செய்ய உதவுகிற, வரையறுக்கப் பயன்படுகிற.
determinateதீர்மானிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட, உறுதியான, நிலைப்படுத்தப்பட்ட, முடிவான, (தாவ) வளரா நுனியுடைய, நடுத்தண்டின் உச்சியில் மலருடைய.
determineமுடிவுசெய், உறுதிசெய், தீர்மானஞ்செய்வி, முடிவு தெரிவி, உறுதியாகத் தெரிந்துகொள், வரையறு., கட்டுப்படுத்து, எல்லை உறுதிசெய், உரு வரையறை செய், முடிவுக்கு வா (சட்) அறுதிக்கு வந்துசேர், வரையறை செய்யும் கூறாய் உதவு, கால அறுதிசெய், முன்கூட்டி வேளை குறி, வாத முடிவுசெய், செயலுக்கான ஆள் உறுதிப்படுத்து, நோக்கமளி, இயக்கு, தூண்டு.
deviationவிலகுதல், திறம்புதல், திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு.
deviceவழி, உபாயம், திட்டம், ஏற்பாடு, கருவி, சூழ்ச்சித் திறம், (கட்) சின்னம், விருது, அடையாளம், மேற்கோள் வாசகம்.
diagonalமூலைவிடடக் கோடு, வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை, தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம், சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம், சாய்கரை ஆடை, (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற, வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற, மூலைவாட்டான, சாய்வான.
diagramவிளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
diameterவட்டத்தின் குறுக்களவு, விட்டம்.

Last Updated: .

Advertisement