கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 3 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
definition | வரைவிலக்கணம்,வரை இலக்கணம் |
definite integral | வரையறுத்ததொகையீடு |
deflection of beam | வளையின் கோணல் |
degenerate curve | சிதைந்த வளைகோடு |
degenerate surface | சிதைந்த மேற்பரப்பு |
degree (temperature and angle) | பாகை (60=60 பாகை) |
degree of equation | சமன்பாட்டுப்படி |
demand draft | கேள்விப்பணச்சீட்டு |
denote, mark, represent, plot | குறித்தல் |
depression, decrement | இறக்கம் |
deranged series | குழம்பியதொடர் |
derivative (differential coefficient) | பெறுதி |
density | அடர்த்தி, நெருக்கம்,அடர்த்தி,அடர்த்தி |
density | அடர்த்தி |
dependent variable | சார்ந்தமாறி |
definition | வரையறை |
definition | வரையறை |
density | அடர்த்தி |
density | அடர்த்தி அடர்த்தி |
dependent | சார்பாளர் சார்ந்த |
density | அடர்த்தி |
depth | ஆழம் ஆழம் |
degree of freedom | கட்டின்மையளவு |
definite | வரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்பட்ட, தௌிவான எல்லையுடைய, நிலையான, உறுதியான, தௌிவான, ஐயமற்ற, (தாவ) உள்முதிர்க்கொத்தான, இணைத் தண்டுடைய. |
definition | பொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம். |
demonstrate | செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு, செயல் விளக்கமணி, எடுத்துக்காட்டுகள் மூலம் தௌிவுபடுத்து, வாதமூலம மெய்ப்பி, மெய்ம்மை உறுதிப்படுத்து, தௌிவுபடுத்திக்காட்டு, கண்கூடாகக் காட்டு, உவ்ர்ச்சிகளை வெளிபபடுத்திக்காட்டு, படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு, ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு, சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து. |
denomination | பெயரிடுழ்ல், பட்டப்பெயர், இடுபெயர், கழுப்பெயர், தொகுதிப்பெயர், வழூப்புப்பெயர், சமயக்கிளைப்பெயர், படிநிலைப்பயெர், தர வகுப்புப் பெயர். |
density | அடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம். |
dependent | சார்ந்திருக்கிற, துணைமையான, கீழ்ப்பட்டிருக்கிற, சூழல் சார்ந்த, ஆதரவை எதிர்பார்தது வாழ்கிற. |
depth | ஆழம், ஆழமாயிருத்தல், ஆழ அளவு, மேல்கீழ் தொலையளுவ, உள்ளாழ்வளவு, அகழ்வளவு, உள்ளாழம், ஆழ்தடம், ஆழ்கசம், ஆழமுடைய நீர்நிலை, உள்ளிடம், நடுப்பகதி, திட்பம், செறிவு, முனைப்பு, மறை புதிர்மை, கருத்தாழம், ஆழ் உணர்வு. |