கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
decimal placeதசமதானம்
decimal relationதசமத்தொடர்பு
decimeterதசமமீற்றர் (த.மீ)
declination, obliquityசரிவுத்தன்மை
decreasing functionகுறையுஞ்சார்பு
dedekinds sectionதெடிக்கிண்டின் பகுப்பு
dedekinds theoremதெடிக்கிண்டின்றேற்றம்
deductive proofஉய்த்தறிமுறைநிறுவல்
deferred annuityதவணையாண்டுத்தொகை
deferred shareதவணைப்பங்கு
deficiency of a curveஒருவளைகோட்டின்குறை
decompositionபிரிகை
defineவரையறை
decimal pointதசமப்புள்ளி
deductionவருவித்தல்
decompositionபிரிக்கை,சிதைவு
decimalizeபதின்மான முறையாக்கு, பதின்கூறாக்கு.
decompositionஆக்கக்கூறுகளாகப் பிரித்தல், தனிப் பொருட்களாக்கல், கூறாக்கச் சிதைவு, சிதைதல், அழுகுதல்.உ
decreaseகுறைபடுதல், குறைபாடு, குறைவு, நட்டம், இழப்பு.
deduceஉய்த்துணர், ஊகி, தெரிந்த முடிபுகளிலிருந்து புது முடிபாக வருவி, மரபு தொடர்புபரத்திக் காட்டு, குறிப்பிட்ட காலத்திலிருந்து தொடர்புபரத்திக் குறிப்பிட்ட காலம் வரைக் கொண்டுவந்து இணை.
deducibleஉய்த்துணரத்தக்க, ஊகிககத்தக்க.
deductionஉய்த்துணர்தல், உய்த்துணரப்படுவது, ஊகிக்கப்படுவது, அனுமானம், (அள) விதி தருமுறை, பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை, கழித்தல், கழிவு.
deductiveவிதிதருமுறையான, ஒப்புக்கொள்ளப்பட்ட மெய்ரமமையினின்றும் வருவிக்கப்படுவனவற்றைச் சார்ந்த.
defineவரையறு, எல்லை தௌிவுபடுத்து, கருப்பொருள் தொகுத்துரை, பொருள் வரையறை செய்.

Last Updated: .

Advertisement