கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
d alemberts principle | தலம்பேட்டின்றத்துவம் |
d alemberts test | தலம்பேட்டின்சோதனை |
damped oscillations | தணித்தவலைவுகள் |
danish steel-yard | தேனர் துலாக்கோல் |
de moivres theorem | திமோவரின்றேற்றம் |
debenture share | கடன்சீட்டுப்பங்கு |
decagram | தசக்கிராம் (தச.கி) |
decameter | தசமீற்றர் (தச.மீ) |
deceleration, retardation | வேகத்தேய்வு |
decending order | இறங்கு வரிசை |
decigram | தசமக்கிராம் (த.கி) |
data | தரவு |
decimal | பதின்மம் |
damped vibration | தணித்தவதிர்வு |
data | விவரங்கள் |
data | தரவுகள் |
dash | மோதல், பாய்ச்சல், பாய்வு, திடீர் மேற்செலவு, தாக்குதல், தகர்வு, அடி, வீச்சு, நீர்மோதும் ஒலி, வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை, எடை, பத்தை, எழுது கோல் தொட்டிழுப்புக் குறி, கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு, கீற்று, தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு, கீற்று, இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு, உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி, தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு, ஆர்வ எச்சி, பகட்டு, ஒய்யாரம், சிறிதளவு கலப்பு, குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை, விமானக் கருவிகள் வைக்கும் பலகை, கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு, (வினை) வீசி எறி, தூக்கி வீசு, தள்ளு, மோது, சென்று முட்டு, வேகமாக எழுதித்தள்ளு, விரைவாக ஓட்டு, பாய், தாவிச்செல், மோதி நொறுக்கு, தௌி, சிதறடி, தெறித்து அப்பு, கறைப்படுத்து, ஊக்கம் குறை, ஏன்றச்செய், திக்குமுக்காட வை, குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை, கீழ்க்கோடிடு, ஊக்கம்கொள், எச்சியுல்ன் நட, ஒய்யாரமாகத் திரி. |
data | தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள், |
debit | பெறு கல்ன், கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. பற்று, கொடுக்கப்படவேண்டிய தொகையைக் காட்டும் கணக்குப் பதிவு, கணக்கில் பற்றுப் பதிவுப்ள் எழுதப்படுகிற இடதுபக்கம், (வினை) பெறு கடனாக எழுது, பற்று வை, ப்றறாக எழுது. |
debt | கல்ன், பொறுப்பு, கடப்பாடு, கடமை, (விவி) பாவம, |
decagon | பதின் கோணம், பத்துக் கோணங்களும் பத்துப் பக்கங்களும் கொண்ட நேர்கட்ட வடிவம். |
decimal | பதின்மம் பதின்கூற்றுக் கீழ்வாய் எண், பதின்முறைப் பின்னம், (பெயரடை) பதின்மானமான, எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான, பதின்கூன, கீழ்வாய் எண் முறையில் பதின்கூற்றடுக்கான |
decimal fraction | பதின்கூற்றுப் பின்னம். |
decimal notation | பதின்மான இலக்கம். |