கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 9 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
concave | உட்குவிந்த |
compound bar | கூட்டுச்சட்டம் |
compound division | கலப்பினம்வகுத்தல் |
compound expression | கலப்பினக்கோவை |
concave | குழிவான,குழிவான |
compound fraction | கூட்டுப்பின்னம் |
compound interest | கூட்டுவட்டி |
compound multiplication | கலப்பினப்பெருக்கல் |
compound number | கலப்பினவெண் |
compound pendulum | கூட்டூசல் |
compound practice | கூட்டுக்கடைக் கணக்குமுறை |
compound proportion | கூட்டுவிகிதசமம் |
compound quantity | கலப்பினக்கணியம் |
compound ratio | கூட்டுவிகிதம் |
compound rule | கூட்டுவிதி |
compound subtraction | கலப்பினங்கழித்தல் |
compound surd | கூட்டுவிகிதமுருமூலம் |
compounding, add | கூட்டுதல் |
compressive strain | அமுக்கவிகாரம் |
compressibility | அமுக்கப்படுமியல்பு |
compressible | அழுத்தக்கூடிய, சுருக்கக்கூடிய. |
concave | உட்குழிவான வடிவம், குழிவு, பள்ளம், மேல் வளைவு, வான வளைவு, நிலவறை வளைவு மாடம், (பெ.) உட்குழிவான, பள்ளமான, (வி.) உட்குழிவாக்கு, பள்ளமாக்கு. |