கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 8 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
componentகூறு
compoundசேர்மம்
componentகூறு பொருள்கூறு
compoundகூட்டு
complexகூட்டு அமைப்பு,சிக்கலான
componentபகுதிப்பொருள்
comparison theoremஒப்பீட்டுத்தேற்றம்
complete primitiveமுழுமூலம்
compositionஅடக்கக்கூறுகள்
completing the squareநிறைவர்க்கமாக்கல்
complex fractionசிக்கற்பின்னம்
complex quantityசிக்கற்கணியம்
compoundகூட்டு
complex seriesசிக்கற்றெடர்
complex termsசிக்கலுறுப்புக்கள்
complex variableசிக்கன்மாறி
componendoகூட்டல் விகிதசமம்
component of a forceஒருவிசையின் கூறு
composite numberகலவையெண்
composition of forcesவிசைச்சேர்க்கை
compound additionகலப்பினக்கூட்டல்
compensated pendulumஈடுசெய்தவூசல்
complex numberசிக்கலெண்
componendo et dividendoகூட்டல் கழித்தல் விகிதசமம்
compoundசேர்வை; கூட்டு
complexவளாகம்
componentஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான.
compositionஇணைப்பாக்கம், கூட்டமைவு, ஆக்க அமைவு, ஆக்க இசைவுப்பொருத்தம், உறுப்பளவமைதி, கூறமைதி, கலவை, கட்டுரை, இசைப்பாட்டு, இசைப்பாட்டுருப்படி, கலைப்படைப்பு, கட்டுரையாக்கம்., கட்டுரையாக்கக் கலை, கூட்டமைதி ஒப்பந்தம், விட்டுக்கொடுப்பு, இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை, சமரசம், வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
compoundஅரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்

Last Updated: .

Advertisement