கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 7 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
compareஒப்பிடு
comparisonஒப்பீடு
commercial discountவியாபாரக்கழிவு
common angleபொதுக்கோணம்
common balanceபொதுத்தராசு
common baseபொதுவடி
common catenaryபொதுச்சங்கிலியம்
common chordபொதுநாண்
common denominatorபொதுப்பகுதி
comparisonஒப்பீடு
common differenceபொதுவித்தியாசம்
common hydrometerபொதுநீரடர்த்திமானி
common logarithmபொதுமடக்கை
common measureபொதுவளவு
common multipleபொதுமடங்கு
common ratioபொதுவிகிதம்
common sectionபொதுவெட்டுமுகம்
common sideபொதுப்பக்கம்
common, ordinary, universal, generalபொதுவான
commutative lawமாற்றுவிதி
common factorபொதுச்சினை
compareஒப்பீடு, (வி.) ஒத்துப்பார், ஒப்பிடு, ஒரே மாதிரியானதென்று தெரிவி, ஒத்ததென விவரித்துரை, (இலக்.) ஒப்புப்படிகளைத் தா, ஒப்பீடு செய், ஒப்புமை காட்டு, ஒப்பாக நில், போட்டி இடு, போராடு.
comparisonஒப்புமை காண்டல் ஒப்பீடு செய்தல் ஒப்புக் காணும் அளவு ஒப்பீடான மதிப்பீடு ஒப்பிட்டுணர்ந்த மதிப்பீடு இருபொருட்களை ஒத்துக்காட்டும் உவமை உவமை அணி உருவகம் (இலக்.) தரத்தின் வெவ்வேறு தளங்களைக் காட்டுவதற்காக பெயரடை அல்லது வினையடை அடையும் மாறுதல்

Last Updated: .

Advertisement