கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 6 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
coefficient of elasticityமீள்கத்திக்குணகம்
coefficient of frictionஉராயவுக்குணகம்
collinearகோடொன்றிய
combinationகூடுகை
coefficient of restitutionதன்னுருவடைதற்குணகம்
co-tangentகோதான்சன் (கோதா)
co-terminusஒருமுடிவான
co-variantஇணைமாறலி
coincidence methodஒன்றுபடுத்துமுறை
coefficient, modulusகுணகம்
coincident rootsபொருந்துமூலங்கள்
collinearityநேர்கோட்டிலிருக்குந்தன்மை
collision of elastic bodiesமீள்சத்திப்பொருள்களின் மோதுகை
collision, impactமோதுகை
commensurable numberபொதுவளவுள்ளவெண்
commensurable quantityபொதுவளவுள்ளகணியம்
coilகயிற்றுச்சுருள், கம்பி வளையம், திருகு வில், வட்டத்துக்குள் விட்டமான வளைய அமைப்பு, வட்டம், வளையம், திருகு வளையம், திருகு சுருள், மின் இயக்கக் கம்பிச்சுருள், (வி.) திருகு, வளையமாகச் சுற்று, சுருளாக்கு, சுருள் வடிவாக முறுகு, திருகு சுழலாக்கு.
coincideமேவு, தற்செயலாக ஒரே இடத்தில் வந்திணை, ஒரே சமயத்தில் சென்று பொருந்து, ஒருங்கு நேரிடு, இசை, ஒன்றுபடு, கழுத்தில் ஒத்திரு, இணங்கு.
collimationநேர்வரிப்பாடு, தொலைநோக்காடியின் பார்வைக் கோட்டினை ஒழுங்குபடுத்தல்.
collinearஒரே நேர்க்கோட்டிலுள்ள.
combinationஇணைதல், ஒன்றுசேர்தல், செயற்கூட்டுறவு, தனிப்பொருள்களின் இணைப்பு, பக்கவண்டி, இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி, பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு, சேர்மானம்.
commensurableஒரே அளவான, பொது அளவுடைய, ஒரே அளவால் சரியாக அளக்கத்தக்க, சரியான விகிதத்திலுள்ள.

Last Updated: .

Advertisement