கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 5 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
classification | வகைப்படுத்துதல், பாகுபாடு,வகையீடு, பாகுபாடு |
classification | வகைப்பாடு |
clockwise | வலஞ்சுழி |
co-planar | சமதள |
circum-circle, circumscribed circle | சுற்றுவட்டம் |
circum-radius | சுற்றாரை |
circumscribe a circle | சுற்றுவட்டம் வரைதல் |
circumscribe a figure | சுற்றுருவமாகவரைதல் |
class, denomination | இனம் |
closed figures | மூடியவுருவங்கள் |
co-axal | பொதுவச்சுள்ள |
co-axal circles | பொதுவச்சுவட்டங்கள் |
co-efficient of viscosity | பாகுநிலைக்குணகம் |
co-factors | இணைச்சினைகள் |
co-ordinate geometry | ஆள்கூற்றுக்கேத்திரகணிதம் |
co-ordinates | ஆள்கூறுகள் |
co-ordinates of a system | ஒருதொகுதியினாள்கூறுகள் |
co-planar forces | ஒருதளவிசைகள் |
co-polar | ஒருமுனைவான |
closed interval | மூடியவிடை |
classification | வகைப்படுத்தல் |
classification | பிரிவினை, பாகுபாடு |
circumference | பரிதி |
classification | பாகுபாடு, பகுத்தல் |
clockwise | வலஞ்சுழியாக வலச்சுற்று |
circumference | வட்டத்தின் சுற்றுவரை, பரிதி, சுற்றளவு, சுற்றெல்லை. |
classification | வகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு. |
clockwise | வலஞ்சுழித்த, (வினையடை) கடிகார முள் செல்லும் திசையில், வலஞ்சுழித்து இடமிருந்து வலம் செல்வதாக. |