கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 4 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
circulation | சுற்றோட்டம் |
circulation | சுற்றோட்டம் |
characteristic point | சிறப்புப்புள்ளி |
characteristic roots | சிறப்பு மூலங்கள் |
characteristic, whole number, integer, integral number | முழுவெண் |
circle of appollonius | அப்பலோனியசின் வட்டம் |
circle of convergence | ஒருங்கல்வட்டம் |
circle of curvature | வளைவுவட்டம் |
circle of inflection | வளைவுமாற்றவட்டம் |
circle of similitude | வடிவொப்புவட்டம் |
circle of stability | உறுதி வட்டம் |
circle, cycle, orb | வட்டம் |
circular aperture | வட்டத்துவாரம் |
circular function | வட்டச்சார்பு |
circular measure | வட்டவளவை |
circular motion | வட்டவியக்கம் |
circular orbit | வட்டவொழுக்கு |
circular tube | வட்டக்குழாய் |
circular vibration | வட்டவதிர்வு |
circum-centre | சுற்றுமையம் |
cipher | மறையீடு/சுழி/பூச்சியம்/மறை எழுத்து |
cipher | சுழி, சுன்னம், இன்மைக்குறி, தான வெறுமைக்குறி, பயனற்றது, பயனற்றவர், மதிப்பு ஏதுமற்றவர், முக்கியத்துவமற்ற ஆள், அரபு இலக்கம், அரபுக்குறியீடு, பெயரின் முதலெழுத்துக்களின் இணைப்பு, சொற்குறி, புரியா எழுத்து, மறைகுறியீடு, குறிப்பெழுத்து, மறை திறவு, இசைக் கருவிக் குறைபாட்டினால் தொடர்தெழும் ஒலி, (வி.) கணக்குச் செய், கணக்கீடு, திட்டம் செய், மறை எழுத்தாக்கு, மறைகுறியீடாக எழுது, கணி, திட்டமிடு, இசைக்கருவி வகையில் மீட்டப்படாமலே தொடர்ந்து ஒலி செய். |
circulation | சுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை. |