கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 3 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
characteristic curve | சிறப்பியல்புக்கோடு |
chain | சங்கிலி, தொடர் |
centre of oscillation | அலைவுமையம் |
centre of parallel forces | சமாந்தரவிசைமையம் |
centre of percussion | மோதுகைமையம் |
centre of perspective | பார்வைமையம் |
centre of pressure | அமுக்கமையம் |
centre of similitude | வடிவொப்புமையம் |
centre of suspension | தொங்கன்மையம் |
centre of the earth | புவிமையம் |
centrifugal whirling | மையநீக்கச்சுழற்சி |
centroid, centre of mass | திணிவுமையம் |
certain annuity | உறுதியானவாண்டுத்தொகை |
cevas theorem | சேவாவின்றேற்றம் |
change of axis | அச்சு மாற்றம் |
characteristic equation | சிறப்புச்சமன்பாடு |
chain | சங்கிலி |
chain | சங்கிலி,சங்கிலி |
centrifugal force | மையநீக்கவிசை |
centripetal force | மைய ஈர்ப்பு விசை |
centrifugal pump | மையநீக்கப்பம்பி |
centroid | ஈர்ப்புப்புள்ளி |
chain | சங்கிலி, தொடர், வரிசைத் தொகுதி, நிகழ்ச்சிக் கோவை, மலைத்தொடர், தீவுத்தொடர், கழுத்தணி, அணு இணைப்புத் தொடர், 66 அடி நீள அளவை, இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை, பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி, பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு, (வி.) கட்டு, தளையிடு, விலங்கிடு, தடைப்படுத்து, கட்டுப்படுத்து. |