கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
centigram | சதமகிராம் |
case, mode | வகை |
cash discount | காசுக்கழிவு |
casting out nines | ஒன்பது களைதல் |
catenary | சங்கிலியம் |
catenoid | சங்கிலியத்திண்ம மேற்பரப்பு |
cauchys condensation test | கோசியினெடுக்கற் சோதனை |
centesimal system | சதமமுறை |
centimeter gram second units | சதமமீற்றர் கிராம் செக்கன் அலகுகள் |
central forces | மையவிசைகள் |
central orbit, centrode | மையவொழுக்கு |
centre of an orbit | ஒழுக்குமையம் |
centre of buoyancy | மிதப்புமையம் |
centre of inertia | சடத்துவமையம் |
centre | மையம்,மையம் |
cavity | குழிவு, புழை |
centimeter | செண்டிமீட்டர், கீழ்நூறுகோல் |
centre of curvature | வளைவுமையம் |
centre of gravity | ஈர்ப்புமையம் |
cavity | உட்குடைவு, உட்குழிவு, உட்புழை, திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல், வெற்றிடம், பள்ளம், பொந்து, துளை, இடைப்பிளவு, வாயில். |
cent | நுற்றில் ஒன்று, நுற்றில் ஒரு மதிப்புள்ள நாணயம். |
centre | நடு, மையம், மையப்புள்ளி, மைய முளை, முளையாணி, ஊடச்சு, இருசு, ஒருமிப்பின் கூடுமுகம், புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம், அணுமையம், உட்கரு, முக்கியஇடம், இடம், தோற்றுவாய், அமைப்பாளர், தலைவர், குறிஇலக்கின் நடுப்புள்ளி, ஆட்டக்கள நடுவிடம், இடையாட்டக்காரர், நடுநோக்கிய பந்தடி, படையிண் நடுவணி, அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம், மிதவாதம், ஈர்ப்பு ஆற்றல்இலக்கு, (வி.) ஒருமுகப்படுத்து, ஒரிடத்தில் குவி, மையத்தில் வை, மையக் குறிப்பேடு, மையத்தைக் கண்டுபிடி, காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி. |