கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 16 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
cusp locusகூரொழுக்கு
cuspidalகூருக்குரிய
cyclic changeவட்டமாற்றம்
cyclic co-ordinatesவட்டவாள்கூறுகள்
cyclic orderவட்டவரிசை
cyclic quadrilateralஒருவட்டநாற்கோணம்
cyclic symmetryவட்டச்சமச்சீர்
cycloidal motionவட்டப்புள்ளியுருவியக்கம்
cylindrical co-ordinatesஉருளையாள்கூறுகள்
cyclicஆவர்த்தனமான
cylinderஉருளை
cylindricalஉருளையுருவான
cylinderகலன்
cylinderஉருளை,உருளை
curved bracketsபிறையடைப்புக்கள்
curved surfaceவளைபரப்பு
curvilinearவளைகோட்டிற்குரிய
curvilinear co-ordinatesவளைகோட்டாள்கூறுகள்
curvilinear integralவளைகோட்டுத்தொகையீடு
cuspமுனை, முகடு, முளை, பிறைக் கதுப்பு, இளந்திங்களின் கொம்பு, பற்குவடு, பற்கிளை, (க-க.) பல் போன்ற அணி அமைவு, வளை விடை முனை, (கண.) முனைப்பட ஒன்றுபடும் இருவளைவு, சாய்முகடு, இலைநுனி, இலைக்கதுப்பு.
cycloidவட்டப்புள்ளி நெறி வளைவு, வட்டத்தின் மீதோ எல்லையிலோ உள்ளோ உள்ள புள்ளிவட்டம் நேர்வரைமீது உருளும்போது செல்லும் நெறிவட்டம், (பெ.) வட்டப்புள்ளி நெறிவளைவின் வடிவான, (வில.) ஒரு சீரான விளிம்புடைய செதிள்களைக் கொண்ட.
cylinderவட்டுரு, நீள் உருளை, இருகோடிகளும் இடை வெட்டுப்பரப்புக்களும் வட்டமாகவோ அமையும் நீள்தடி உரு, குழல்வடிவப் பொருள், இயந்திர உருளை, அச்சியந்திர உருளை, நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு இயங்கும் குழல்வடிவ உருளை, தொல் பொருள் ஆய்வுத்துறையில் பாபிலோனிய அசீரிய கோயில்களில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் நிரம்பிய சுட்ட களிமண் உருளை, பண்டை அசீரிய மக்கள் பயன்படுத்திய கல்லுருளை முத்திரை.
cylindroidநீள் உருளைபோன்ற உரு, (பெ.) வட்டுருப் போன்ற.

Last Updated: .

Advertisement