கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 15 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
curvatureவளைமை
cubeகன சதுரம்
cubicகனமான
crown (coin)கிறவுன் (கி)
crushing limitநெருக்கலெல்லை
cube rootமுப்படிமூலம்
cube, cubicகனம்
cubic curveமுப்படிவளைகோடு
cubic equationமுப்படிச்சமன்பாடு
cubic footகனவடி
cubic inchகனவங்குலம் (க.அங்.)
cubic measureகனவளவை
cubic metreகனமீற்றர் (க.மீ.)
cubic rootகனமூலம்
cumulative shareதிரட்டுபங்கு
curve of buoyancyமிதப்புவளைகோடு
cubeசரிசமத் திண்மம், கனசதுரம், ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு, மும்மடிப் பெருக்கம், மூவிசைப் பெருக்க எண், (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு.
cubicகனசதுர வடிவான, கனசதுரஞ் சார்ந்த, கன அளவைக்குரிய, மூவளவைக் கூறுடைய, மும்மடிப் பெருக்கஞ் சார்ந்த, மூவிசைப் பெருக்க எண்ணுக்குரிய.
cubitகைம்முழம், முழக்கோல், முழம், பதினெட்டு முதல இருபத்திரண்டு அங்குலம் வரையுள்ள அளவை.
cuboidஇணைவகத் திண்மம், ஆறு இணைவக முகப்புகளை உடைய திண்ம உரு, (பெ.) கனசதுர வடிவொத்த.
currencyநடப்பு நாணயம், செலவாணி, செலவாணியிலுள்ள பணம், செலவாணியிலுள்ள தாள் நாணயம், நடப்பு, நடைமுறைப் போக்கு, சுற்றோட்டம், கருத்து நிலவரத்திலிருத்தல், சொல் வழக்காறுடைமை, செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
curvatureவளைவு, தொய்வு, நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம், தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு, வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு.
curvedவளைந்த.

Last Updated: .

Advertisement