கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 14 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
correlationஒன்றோடொன்றன்றொடர்பு
coupleஇணை
coupleபிணை
correlationஒட்டுறவு
correlationஉடன்தொடர்பு
correction for buoyancyமிதப்புத்திருத்தம்
correctionsதிருத்தங்கள்
corresponding angleஒத்தகோணம் (ஒத்த
corresponding, equivalent, like,analogousஒத்த
cosine formulaகோசைன் சூத்திரம்
cosine lawகோசைன் விதி
cost priceகொள்விலை
crest of a waveஓரலையின்முடி
critical angleமாறுநிலைக்கோணம்
cross multiplicationகுறுக்குப்பெருக்கல்
cross ratioகுறுக்குவிகிதம்
correlationதொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
correspondசரி ஒப்பாயிரு, இடையந்துடன்படு, பொருந்து, ஒத்திசைந்திரு, ஒத்திரு, ஒப்புமை கொண்டிரு, அளவொத்திரு, நிலையொத்திரு, கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள், கடிதப்போக்குவரத்து நடத்து.
correspondenceபொருத்தம், இயைபுடன்பாடு, இடை ஒப்புமை, ஒத்திசைவு, நட்புத் தொடர்பு, கடிதத்தொடர்பு, கடிதங்கள்.
cosecant(கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை, செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு.
cosine(கண.) கோணத்தின் கிடச்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
coupleஇருவர், துணைவர், இரண்டு, துணையிணை, சோடி, மணத்துணைவர், தம்பதிகள், ஆடல் துணைவர், ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை, மோட்டின் இணைவிட்டம், இரண்டின் இணைப்பு, (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு, (வி.) இரண்டு ஒன்றாய் இணை, சோடியாக்கு, மணவினையால் இணை, வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு, ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை, இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து, கருத்துடன் கருத்து இணை.
creditநம்பிக்கை, தகுதிக்குரிய மதிப்பு, பாராட்டு, நன்மதிப்பு, நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு, நற்பெயர், புகழ், மேன்மை, சிறப்பளிப்பவர், சிறப்பளிப்பது, மேம்பாடு, தனிச்சிறப்பு, நன்னடத்தை, கடன் பொறுப்பில் விற்பனை, கடன் மதிப்பு, கடன் தவணைச்சலுகை, பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை, கணக்கேட்டின் வரவினப்பகுதி, சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை, பொறுப்பீட்டுத்தொகை, சலுகைக் கடன் மதிப்பெல்லை, அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு, (வி.) நம்பு, நம்பிக்கை கொள், சலுகையளி, கடன் தவணை கொடு, பணம் செலுத்தத் தவணை வழங்கு, கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய், மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை, மதித்து ஏற்றுக்கொள், நம்பி ஒப்புக்கொள்.
crore(இ.) கோடி, நுறு இலட்சம்.
cross-sectionகுறுக்குவெட்டு, குறுக்கு வெட்டின்வாய், முனைமுகம், முழுநிறை மாதிரி, எல்லா வகையிலும் பண்புகளின் பிரதிநிதியாக அமைந்துள்ள உருப்படி, (வி.) குறுக்கு வெட்டாக வெட்டு.

Last Updated: .

Advertisement