கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 13 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
contractionஒடுக்கல், ஒடுக்கம்
convergenceசங்கமம்
conventionமரபு மரபு
conversionமாற்றம் மாற்றம்
conventionமரபு
convexபுறங்குவிந்த
contracted multiplicationசுருக்கமுறைப்பெருக்கல்
contracted subtractionசுருக்கமுறைக்கழித்தல்
convergent seriesஒருங்குதொடர்
converselyமறுதலையாக
convex polygonகுவிந்தபல்கோணம்
convex rectilineal figureகுவிந்தநேர்கோட்டுருவம்
coriolis forceகொறியோலிசின் விசை
correct to an inchஓரங்குலத்திற்குத்திருத்தமாக
contractionசுருக்கம், குறுக்கம்,சுருங்குதல், இறுக்கம்
convergeகுவிதல்
convergenceகுவிவு
contractionசுருக்கல், சுருங்குதல், சுருக்கம், குறுக்கம், வழக்கில் குறுக்கப்பட்ட சொல், இறுக்கம், செறிவு, குறுக்கக் குறியீடு, முற்காலக் கையெழுத்தின் சுருக்கச் சின்னம், நோய்-கடன் பழக்க முதலியவற்றின் பற்றுகை.
contradictionமறுத்தல், முழுநிலை மறுப்பு, எதிர்ப்பாகப் பேசுதல், நேர் மாறுபாடு, முழு எதிர்மறை, எதிர் முரண்பாடு, ஒவ்வாத்தன்மை.
contradictoryநேர்மாறான, பொதுநிலை எதிர்மறையான, உடன்பட்டது நீங்கலாக மற்ற யாவும் மறுக்கிற, எதிர்மறையானதை வற்புறுத்துகின்ற, முரண்பாடான, ஒவ்வாத, மறுக்கும்.இயல்புடைய.
contraryதொலை எதிர்நிலை, முனைப்பான நேர் எதிர் மறை, (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம், (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான, முரண்பாடான, வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற, (வி.) எதிர்த்துநில், மறுத்துப்பேசு, தொந்தரவு செய்.
conventionஅவை கூட்டுகை, பேராண்மைப்பேரவை, பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம், தனி முறைச் சிறப்புப் பேரவை, பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு, அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு, (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம், பொது இணக்க ஒப்பந்தம், தற்காலிக உடன்படிக்கை, ஒப்பந்த மரபு வழக்கு, எழுதாச் சட்டம், புலனெறி வழக்கம், வழக்கு முறைமை, நடைமுறை மரபு, நாண்முறைமை, சீட்டாட்ட வழக்கு நடைமுறை.
convergeகுவி, வரைகள் வகையில் ஒரு புள்ளியில் சென்று கூடு, மையத்தை நாடு, ஒருமுகப்படு, நெருங்கு, இணைவுறு, பண்பு ஒப்புமை கொண்டணுகு, குவியச்செய், கூடுவி, இணைவி.
convergenceகுவிவு, கூடுகை.
converseதோழமைத் தொடர்பு, உரையாடல்.
conversionதலைமாற்றுதல், தலைமறிவு, நிலைமாற்றம், கருத்துமாற்றம், கொள்கை மாறுபாடு, சமயமாற்றம், பயன்மாறுபாடு, உருத்திரிபு, பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல், (அள.) கருவாகச் சினை மாறுபாடு, தலைமறிப்பு.
convexகுவிந்த உரு, புறக்குவிவுரு, குவடு, மேற்குவிவான பகுதி, புறவளைவான பொருள், வான்முகடு, (பெ.) குவடான, புறங்குவிந்த, வெளி வளைவான, புறங்கவிந்த.
convexityபுறங்குவிவு, புற உருட்சி, கவிந்த பகுதி, கவிந்த உருவம்.
corollaryபின்தொடர்பு, தொடர் முடிபு, தௌியப்பட்ட முடிபிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் உண்மை, துணை முடிபு, கிளை முடிபு, தௌியப்பட்ட முடிபடிப்படையாக ஏற்படும் முடிபு, இயல் விளைவு, பின்விளைவு, தொடர்பயன்.

Last Updated: .

Advertisement