கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 12 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
constantமாறிலி மாறிலி
constraintவிகாரப்படுகை
constructஅமைத்தல்
constantமாறா, மாறிலி
constantமாறிலி
conservative forceகாப்புவிசை
conservative systemகாப்புத்தொகுதி
constant of gravitation, gravitational constantஈர்ப்புமாறிலி
constant or uniform accelerationமாறாவேகவளர்ச்சி
constituent (of determinants)அங்கம்
constituent of a determinantஒருதுணிகோவையினங்கம்
constrained bodiesவிகாரப்பட்டபொருள்கள்
constantமாறிலி, நிலை,மாறாத,மாறாத, மாறிலி,நிலையான
constrained motionவிகாரவியக்கம்
construction (for proof), instrumentகருவி
construction (of figures), structureஅமைப்பு
contact of curvesவளைகோட்டுத்தொடுகை
contour, curve, curved lineவளைகோடு
contracted additionசுருக்கமுறைக்கூட்டல்
contracted divisionசுருக்கமுறைவகுத்தல்
consistentகொள்கை மாறாத, நிலைபேறுள்ள, ஒத்திருக்கிற, முரண்பாடற்ற, கொள்கைப்பற்றுள்ள.
constant(கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய.
containதன்னகம் கொண்டிரு, உட்கொண்டிரு, உள் அடக்கி வை, கட்டுப்படுத்திக்கொண்டிரு, கடுத்து நிறுத்து, உள்ளடக்கமாகக் கொண்டிரு, முழு அடக்கமாகக் கொண்டிரு, (கண.) சரிசினை எண்ணாகக் கொண்டிரு, (வடி.) சூழ்ந்து கவி, வளைத்திரு.
contentsஏட்டின் பொருளடக்கம், உள்தலைப்புப் பட்டியல்.

Last Updated: .

Advertisement