கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 11 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
consecutive | அடுத்தடுத்த அடுத்தடுத்த |
conservation of energy | சத்திக்காப்பு |
conic section | கூம்பின் வெட்டுக்கோடு |
conservation of momentum | திணிவுவேகக்காப்பு |
congruent, equal in all respect, identical, identically equal | சர்வசமனான |
conical pendulum | கூம்பூசல் |
conical projection | கூம்பெறியம் |
conjugate axis | இணையச்சு |
conjugate chord | இணைநாண் |
conjugate foci | இணைக்குவியங்கள் |
conjugate forces | இணைவிசைகள் |
conjugate lines | இணைக்கோடுகள் |
conjugate points | இணைப்புள்ளிகள் |
conjugate surd | இணை விகிதமுறாமூலம் |
conjugate, link | இணை |
consecutive numbers | அடுத்துவருமெண்கள் |
consequent of ratio | ஒருவிகிதத்தின் பின்னுறுப்பு |
consequent term, consequent (ratio) | பின்னுறுப்பு |
conservation of mass | திணிவுக்காப்பு |
conic | கூம்பு வெட்டு, கூம்பின் வெட்டுவாய் வடிவம், (பெ.) கூம்பு வடிவமுள்ள, கூம்புக்குரிய. |
consecutive | இடைவிடாது தொடருகிற, தொடர்ச்சியாக வருகிற, (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற. |