கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 10 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
configuration | அமை வடிவம் உள்ளமைவு |
configuration | தகவமைப்பு |
concentrated load | செறிசுமை |
condensation | சுருங்கல், ஒடுக்கம் |
configuration | நில உருவ அமைப்பு |
condensation | சுருங்கிச் செறிதல் |
concentric circle | ஒருமையவட்டம் |
configuration | உள்ளமைவு |
concrete number | உருவவெண் |
concurrence | சந்திப்பு |
concyclic | ஒருபரிதியிலுள்ள |
concyclic points | ஒருபரிதிப்புள்ளிகள் |
condensation test | ஒடுக்கற்சோதனை |
conditions of equilibrium | சமநிலைநிபந்தனைகள் |
conditions of stability | உறுதிநிலைநிபந்தனைகள் |
confocal | ஒருகுவியமுள்ள |
conformal transformation | கோணமாறாநிலையுருமாற்றம் |
congruency | சர்வசமம் |
cone | கூம்பு |
cone | கூம்பு |
concentric | பொதுமைய |
concurrent | உடன்நிகழ் உடன்நிகழ் |
concavity | உட்குழிவு நிலை, பள்ளம். |
conclusion | முடிவு செய்தல், முடிவு, முடிபு, தீர்மானம், முடிவுரை, முடிவுப் பகுதி, வாத முடிபு, ஆய் முடிபு. |
concurrent | உடன்படுபவர், இசைபவர், போட்டியிடுபவர், ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு, நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர், (பெ.) உடன் இருக்கிற, ஒரே புள்ளியில் கூடுகிற, உடன் நிகழ்கிற, உடன்இயங்குகிற, முற்றும் பொருந்துகிற. |
concussion | தாக்குதல், மோதல், தலைமீது பேரடி, அதிர்ச்சி, கலக்கம், வலுக்கட்டாயப்படுத்துதல், நெருக்கடி உண்டுபண்ணுதல். |
condensation | சுருக்குதல், அடக்குதல், செறிவித்தல், செறிவு, உறைவித்தல், உறைவு, வடித்தல், வடிபடல், சுருங்கிய பொருள், சுருக்கம், அடக்கம், செறிமானம், செறி பொருள், உறைமானம், உறைபொருள், வடிமானம், வடிபொருள், சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு, எடைமிகும் சேர்மானம். |
cone | கூம்பு, குவிகை வடிவு, கூர்ங்குடை உரு, தேவதாரு வகையின் குவி செதிற்கூடு, கடற்கிளிஞ்சில் வகை, கூம்பு வடிவப் பொருள், வானிலை அறிவிப்புக்கருவி, இயந்திரத்தின் குவி முகடு, எரிமலைக்குன்று, சரிவினடியில் அல்லது எரிபகுதி, குளிர்பாலேட்டுக் குவளை, (வி.) கூம்பு வடிவாக்கு, வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி, விமானமீது நீடொளி விளக்கம் காட்டு. |
configuration | கோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வெளித்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி. |