கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
cable | வடம் |
capillarity | நுண்புழைமை |
calculate | கணக்கிடு/கணி |
capillarity | மயிர்த்துளைத்தன்மை |
cancel | நீக்கு விடு |
capacity | கொள்ளளவு கொள்திறன் |
calculus of residues | எச்சநுண்கணிதம் |
calculus of variations | மாறனுண்கணிதம் |
call (shares) | அழைத்தல் |
capillary curve | மயிர்த்துளைவளைகோடு |
cardans method | காடனின்முறை |
cardinal number | முதலெண் |
cardinal, fundamental | முதலான |
cardoid | இருதயவுரு |
cartesian oval | தெக்காட்டின் முட்டையுரு |
cartesian coordinates | ஆயக் கோடுகள் |
calculus | நுண்கணிதம் |
capital | மூலதனம் |
carat | மாற்று |
calculation | கணிப்பு |
cantilever | நெடுங்கை |
capacity | கொண்மை, கொள்வு |
capillarity | நுண் புழைமை |
capacity | கொள்ளவு, கொள்திறன் |
cable | கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு. |
calculate | கணி, கணக்கிடு, எண்ணு, ஆராய், கருது, பாவி, மதிப்பிடு, முன் கூட்டியே கண்டறி, ஆராய்ந்து திட்டமிடு, முன்னறிந்து ஏற்பாடு செய். |
calculation | கணித்தல், கணக்கீடு, கணித்தாராயும் முறை, மதிப்பீடு, முன்னறிவு, திட்டம், திட்ட முடிவு, தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு. |
calculus | (மரு.) உடலின் உள்ளுருப்புகளில் கல் போன்ற தடிப்பு, கல்லடைப்பு. |
cancel | விடு |
cantilever | பிடிமானம், சுவர்களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் கவை. |
capacity | பரும அளவு, கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம். |
capillarity | மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை. |
capital | தலைநகர், அரசியல் மைய இடம், முதலீடு, நிலைமுதல், இடுமுதல், மூலதனம், முதலாண்மை, மூலதனத்துறை, மூலதனத்தளம், முதலாளித்துவம், மூலதளம், மூல ஆதாரம், முகட்டெழுத்து, பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு, முதன்மைச் செய்தி, முக்கியமானது. (பெ.) தலைமையான, தலைசிறந்த, முக்கியமான, முதல்தரமான, மிக நேர்த்தி வாய்ந்த, முதலீடு சார்ந்த, முதலீடான, முன்னீட்டான, தலைக்குரிய, உயிர் இழப்புக்குரிய, (வி.) முதலிட்டு உதவு, முதலீடு அளி. |
carat | ஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை, பொன்னின் மாற்று அளவு, முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு. |