கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
boothian lemniscateபூதியன்ஞாணி
bound, limitஎல்லை
boundary conditionsஎல்லை நிபந்தனைகள்
bounded aggregateஎல்லையுள்ளதிரள்
bounded convergenceஎல்லையொடொருங்கல்
bounded variationஎல்லையுள்ளமாறல்
boundedly convergentஎல்லையொடொருங்குகின்ற
bounding parabolaஎல்லைப்பரவளைவு
bounding radiiஎல்லையாரைகள்
bounding surfaceஎல்லைமேற்பரப்பு
bows notationபோவின்குறியீடு
breaking strainஉடைவிகாரம்
breaking stressஉடைதகைப்பு
brokerage, commissionதரகு
bubblesகுமிழிகள்
bulk mondulus of elasticityமீள்சத்திக்கனவளவுக்குணகம்
bounded functionஎல்லையுள்ளசார்பு
breadthஅகலம், பரப்பு, பரந்த மனப்பாங்கு, அகல நோக்கம், விரிந்த மனம், கலையில் முழுமைக்குக் கிளைப்பொருளடங்கி நிற்கும் ஒருமைநிலை.
brokerதரகர், வணிகத்துறை இடையீட்டாளர்.
buoyமிதவை, கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி, (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய், மிதவைமுலம் அடையாளம் அறிவி, மிதக்கச் செய், மேலெழச்செய், மேலெழு, குதிதுள்ளு, மித, ஊக்கு.

Last Updated: .

Advertisement