கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 3 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
binominal equation | ஈருறுப்புச்சமன்பாடு |
binominal expression | ஈருறுப்புக்கோவை |
binominal series | ஈருறுப்புத்தொடர் |
binominal theorem | ஈருறுப்புத்தேற்றம் |
binormal | இருமைச்செங்கோடு |
bipolar co-ordinates | இருமைமுனையாள்கூறுகள் |
blackburns pendulum | பிளாக்குப்பேணினூசல் |
block (pulley) | கப்பிதாங்கி |
block and tackle | கப்பிதாங்கியும் கயிறும் |
bob of pendulum, bob | ஊசற்குண்டு |
bobilliers theorem | பொபிலியரின்றேற்றம் |
body centrode, body locus | பொருண்மையவொழுங்கு |
bolman truss | போல்மன்முட்டு |
boost | அழுத்தப்பெருக்கேற்றுதல் |
blank | வெறுமை |
blank | வெற்றுரு/வெறுமையாக்கு/வெற்று |
bond | பிணைப்பு |
bond | பிணைப்பு |
bond | கடனீடு |
bisect | ஒத்த இரு பகுதிகளாகப் பிரி. |
bisection | ஒத்த இரு பிரிவுகளாகப் பிரித்தல். |
bisector | பிரிகோடு, இரு சம கூறாக்கும் கோடு. |
blank | வெறுமை, வெறும்பாழ், வெற்றிடம், வெறுங்கோடு, கோட்டுக்குறி, (பெ.) பெறுமையான, எழுதி நிரப்பப்படாத, வெறுங்கோடான, தொகை குறிக்கப்படாத, வெற்றிடமான, மொட்டையான, ஒன்றும் வளராத, வெடிக்காத, கிளர்ச்சிதராத, சப்பையான, மலைப்புடைய, இடைவேறுபாடு அற்ற, கவர்ச்சி தராத, எதுகையற்ற, செந்தொடையான. |
bond | பிணைப்பு, கட்டு, தளை, உறவு, அன்பிணைப்பு, தொடர்பு, கடன்பத்திரம், ஒப்பந்தம், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஏற்பாடு, அரசியல் கடனீட்டுப்பத்திரம், தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு, ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.,தடைக்கட்டு, கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு, சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை, (பெ.) அடிமையாயுள்ள, தன்னுமையற்ற, (வினை) இணை, ஒன்றுசேர், பிணை, சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு, வில்லங்கப்படுத்தி வை. |
bonus | நல்லுதியம், மிகையூதியம், மீதூதியம், பங்கு மிகையூதியம், காப்பீட்டு உறுதித்தாளர்களுக்குரிய ஆதாயப்பங்கு ஊதியம், உழைப்புக்கூலியல்லாத விருப்பக் கொடையூதியம், வட்டிக்கு மிகுதியான விருப்பக் கட்டணம். |
boost | புகழ்விளம்பரம், செயற்கையுதவி, (வினை) வீண் விளம்பரஞ்செய், மேலை ஏற்று, மதிப்பை உயர்த்து, (பே-வ) முன்னுக்குத்தள்ளு. |