கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
bill of exchange | வார்நாமம், சுமைச்சீட்டு |
bending of beam | வளையின்வளையல் |
bernoullis theorem | பேணூயியின்றேற்றம் |
bessel function | பெசற்சார்பு |
beta function | பீற்றாச்சார்பு |
biangular co-ordinates | இருகோணவாள்கூறுகள் |
bicircular co-ordinates | இருவட்டவாள்கூறுகள் |
bifilar suspension | இருநூற்றொங்கல் |
bilateral surface | இருபக்கமேற்பரப்பு |
bilinear co-ordinates | இருகோட்டாள்கூறுகள் |
bilinear transformation | இருகோட்டுமாற்றம் |
bill at sight | காட்சியுண்டியல் |
bill of demand | கேள்வியுண்டியல் |
binary co-ordinates | இருமாறியாள்கூறுகள் |
binominal coefficient | ஈருறுப்புக்குணகம் |
bending moment | வளையற்றிருப்புதிறன் |
belt | மண்டலம் |
belt | பட்டை |
bill | சட்டகம் |
belt | மண்டலம் |
belt | அரைக்கச்சை, கோமான், வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை, மேகலை, வார், இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார், பட்டிகை அணிவி, தோல்வகை முதலியவற்றால் கட்டு, வளை, சூழ். |
bill | சட்டப்பகர்ப்பு, மசோதா, கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு, பட்டியல், விலைவிவரப்பட்டி, உறுதிமுறி, குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு, விள்பரத்துண்டு, எழுத்து மூல அறிவிப்பு. |
billion | ஆங்கில நாட்டு வழக்கில் இலக்கங்கோடி, அமெரிக்க-பிரஞ்சு நாடுகளின் வழக்கில் நுறுகோடு. |
binominal | இரட்டைக்கிளவியான பெயர்கொண்ட, இனப்பெயறும் வகைப்பெயரும் அடங்கிய இரு பெயருடைய. |