கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
balance in hand | கையிருப்பு |
balance scale, scale pan | தராசுத்தட்டு |
balance, scale | தராசு |
bar | பட்டை |
bank discount | வங்கிக் கழிவு |
bar pendulum | சட்டவூசல் |
bartons pendulum | பாட்டனினூசல் |
base angle | அடிக் கோணம் |
bearing (compass) | திசைகோள் |
behaviour of a function | ஒருசார்பினதுநடத்தை |
balance | சமநிலை,சமநிலை,தராசு |
barometer | வாயுமானி |
bar | தண்டு |
bank | திட்டு, கரை |
beam | ஏர்க்கால், ஒளிக்கற்றை |
barometer | பாரமானி |
beam | (Beam OF LIGHT, ELECTRONS ETC.) கற்றை |
beam | கற்றை ஒளி |
barter | பண்டமாற்று |
bar | தண்டு,கடைதண்டு |
balance sheet | ஐந்தொகை, இருப்புநிலைக் குறிப்பு |
bank | வைப்பகம் |
beam | கோல், கற்றை |
balance | துலாக்கோல் நிறைகோல் தராசு ஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறி கடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்பு துலாராசி துலாம் என்னும் வான்மனை சமநிலை அமைதி நிலை சரியீடு வேற்றுமை வேறுபாடு மிச்சக் கையிருப்பு மீதி,(வினை) நிறு எடையிடு எடைபோட்டுப்பார் எதிரெதிர் வைத்துப்பார் ஒப்பிடு சமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்கு சமநிலை அடை ஒப்பாகு எதிரீடு செய் சமமாயிரு இருதிறமும் ஒப்புக்காண் துடித்தாடு ஆடியசை |
balance sheet | இருப்புநிலை ஏடு |
ballistic pendulum | உந்து படைவிசை மானி, உந்து படை வேகத்தை அளக்கவல்ல தொங்கற்பாளமுடைய பொறி. |
balloon | ஆவிக்கூண்டு,புகைக்கூண்டு, விளையாட்டு ஊதற்பை, உப்பற்பையுறை, விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை, தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு, மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம், (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை,(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல், புகைக்கூண்டுபோல் பருமனாக, ஊது, உப்பலாகு. |
bank | மேடு, திட்டு, திடல், அணைகரை, வரப்பு, ஆற்றங்கரை, ஏரிக்கரை, நீர்நிலை அடித்தளம், கடல் அடித்தளம் மேடு, பாதையோர உயர்வரம்பு, உச்சமட்ட மேகத்தொகுதி, உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி, பள்ளத்தின் வாய் ஓரம், நிலக்கரிச் சுரங்க முப்ப்பு,ஞ நீராழமற்ற இடம், கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு, (வினை) இருபுற வரம்பாக்கு, கரையாய் அமை, கரையெழுப்பு கரையாக இரு, ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல், படியவிடு, குவி, சேமித்து வை, அடுக்கி வை, செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு, மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து. |
bankrupt | (சட்.) ஒட்டாண்டி, பொருளற்ற கடனாளி, கல்ன் தீர்க்க வகையில்லார், வாமணிகத்தில் தோல்வியுற்றவர், (பெ) கல்ன் தீர்க்க வகையற்ற, பொருளகவகையில் நொடித்த, திறன் இறந்த,(வினை) ஒட்டாண்டியாக்கு, கல்ன் தீர்க்க வகையில்லாமற் செய், வாணிகத்தில் தோல்வியுறு. |
bar | கம்பி, கோல், உலோகங்களாலான சலாகை, தண்டு, கட்டை, நீண்ட மரத்துண்டு, பாளம், வார், சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி, தாழ், தாழ்பாள் கட்டை, தடை, தடைகள், தடங்கல், தடைவேலி,தடை வரம்பு, எல்லை, இடையீடு தடுப்பு, தடை நடவடிக்கை, முறைமன்றக் கம்பித்தடுப்பு, தேறல்மனைக் கம்பிஅழி, தேறல் அருந்தும் அறை, மணற்கரை, ஆற்று முககத்திடம், துறை முகத்திட்டு, வழக்கறிஞர் குழாம், பதக்ப்பட்டை, கோடு, சருகு, விளிம்பு, சிறைக்கட்ட ஆட்டம், (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி, கால அளவு, படுத்தல் கோடு, (வினை) தடு, தடுத்து நிறுத்து, வழியடை, தாழிடு, மூடு அடை, பூட்டு, தடை நடவடிக்கை மேற்கொள், தவிர்க்கச் செய், கம்பிகளாகப் பிரி, கோடுகளிடு,மது அருந்தகம். |
barometer | காற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள். |
barter | பண்டமாற்று, பரிவர்த்தனை, பண்டமாற்றுவாணிகம், (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு, (வினை) பண்டமாற்றுச் செய், சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு. |
baseline | தரமட்டம் |
beam | உத்தரம், தூலம், பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை, ஏர்க்கால், துலையின் கோல், நங்கூரத் தண்டு, இயந்திரத்தின் நெம்புகோல்,வண்டியின் நெடுங்கட்டை, கப்பலின் பக்கம், மான்கொம்பின் நடுத்தண்டு, ஒளிக்கதிர், மின்கதிர், ஒளிக்கோடு, மின்கதிர்க்கற்றை, அவிரொளி, சூழ்ஒளி, ஒளி படைத்த நோக்கு, முறுவல், (விவி.) பெருங்குற்றம், (வினை) ஒளிவீசு, கதிருமிழ், முறுவழி, இலங்கு, தோற்று, ஒளிக்கதிர் மூலம்தெரிவி, உத்தரத்தின்மீது வை. |