கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 9 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
average | சராசரி,சராசரி |
average speed | சராசரிக்கதி |
axis | அச்சு, இருசு,அச்சு |
atmosphere | வளிமண்டலம் |
atmosphere | வாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம் |
avoirdupois | அவொயிடப்பு (பிரித்தானிய எடுத்தலளவை) |
axis | அச்சு |
auxiliary function | துணைச்சார்பு |
axiom | அடிகோள் |
axial strain | அச்சு விகாரம் |
atmospheric pressure | காற்று மண்டல அழுத்தம் |
average | சராசரி |
axis | அச்சு |
atmosphere | வளிமண்டலம் |
axis | அச்சு |
atmosphere | காற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம் |
axis | அச்சு/சுழலச்சு |
attraction | கவர்ச்சி |
at par (stocks) | சமமாய் |
atwoods machine | அத்துவூட்டின் பொறி |
auxiliary circle | துணைவட்டம் |
auxiliary series | துணைத்தொடர் |
axes of co-ordinates | ஆள்கூறுகளினச்சுக்கள் |
axis of oscillation | அலைவச்சு |
axis of perspective | பார்வையச்சு |
axis of reference | மாட்டேற்றச்சு |
axis of revolution | சுற்றச்சு.. |
axis of rotation | சுழற்சியச்சு |
atmosphere | வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை. |
attraction | கவர்ச்சி ஈர்ப்பு |
average | நிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு. |
avoirdupois | ஆங்கில நாட்டு நிறுத்தலளவை முறையின் பெயர், எடை, பளு. |
axiom | மூதுரை, வெளிப்படை உண்மை, வெள்ளிடைமலை, மேற்கோள் வாசகம், அடிவழக்கு, வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து. |
axis | ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை. |