கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 7 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
approximationதோராயம் ஏறத்தாழ
areaபரப்பு
arithmeticஎண்கணிதம் கணக்கீடு
arithmetic meanகூட்டலிடை (கூ.இ.)
areaபரப்பு
approximate valueஅண்ணளவுப் பெறுமானம்
approximatelyஅண்ணளவாக
apsidal angleகவியக்கோணம்
apsidal distanceகவியத்தூரம்
apsidal lineகவியக்கோடு
arccosineகோசை
archimedes drillஆக்கிமிடீசின்றுறப்பணம்
archimedes screwஆக்கிமிடீசின்றிருகாணி
archimedes spiralஆக்கிமிடீசின் சுருளி
arcsineசைன்-1
arctangentவிற்றாஞ்சன்
area co-ordinatesபரப்பாள்கூறுகள்
areal velocityபரப்புவேகம்
argand diagramஆகன்வரிப்படம்
argument of a functionசார்பின்மாறி
approximationஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
apseதிருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம், பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம்.
areaபரப்பு, நிலப்பரப்பு, பரப்பளவு, வெற்றிடம், மேற்பரப்பு, மேற்பரப்பின் பகுதி, பரப்பெல்லை, ஆட்சிஎல்லை, புறஎல்லை, அடித்தள அகழ்வாய், நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில், பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
arithmeticகணக்கு, எண்கணக்கியல், எண்ணளவை, கணக்கறிவு, கணிப்புத்திறம், கணக்கீடு, கணிப்பியல்.

Last Updated: .

Advertisement