கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 6 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
applied mathematics | பிரயோககணிதம் |
aperture | துவாரப்பருமன்,துவாரம் |
apparatus | ஆய்கருவி |
approximate | தாராயமான |
application | பிரயோகம் |
applied science | பயனுறு அறிவியல் |
appendix | பின்னிணைப்பு |
apparatus | ஆய்கருவி |
apply | செயலாக்கு |
antecedent of a ratio | ஒருவிகிதத்தின் முன்னுறுப்பு |
antecendent term | முன்னுறுப்பு |
anti-clockwise, counter-clockwise | இடஞ்சுழியாக |
aphelion distance | ஞாயிற்றுச்சேய்மை நிலைத்தூரம் |
appliances | சாதனங்கள் |
applied geometry | பிரயோகேத்திரகணிதம் |
apply, coincide | பொருத்துதல் |
appollonius theorem | அப்பலோனியசின்றேற்றம் |
approximate integration | அண்ணளவாகத்தொகையிடல் |
appendix | குடல்வால் |
antilogarithm | எதிர் அடுக்குமூலம், முரண்மடக்கை. |
antinode | நள்ளிடைக்கணு, கணுவிடையே உச்ச அளவு அலைப்புடைய மையப்பகுதி. |
aperiodic | கால ஒழுங்குப்படி நிகழாத, ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற. |
aperture | துளை, இடைவெளி, ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம். |
apparatus | ஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள் |
appendix | பிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை, குடல்முளை. |
application | வேண்டுகோள், விண்ணப்பம், மேலேபூசுதல், செயற்படுத்தல், பயன்படுத்துதல், பூசப்படும் சாந்துதைலம் முதலியன, பற்று, பூச்சு, பொருந்தவைத்தல், பொருத்தம், இடைவிடாமுயற்சி. |
apply | இடு, அருகேவை, மேல்வை, கருத்தூன்று, பயன்படுத்து, தொடர்புடையதாக்ச செய், பொருந்து, ஈடுபடுத்திக்கொள், நன்குகவனி, குயரந்து, கேள், விண்ணப்பம் செய்துகொள், வேண்டுகோள் விடு. |
approximate | மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு. |