கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 5 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
angle of incidence | படுகோணம் |
angular momentum | கோண உந்தம் |
angle of elevation | ஏற்றக்கோணம் |
angle of repose | கிடைக்கோணம் |
angular velocity | கோண வேகம் |
angle of curvature | வளைவுக்கோணம் |
angle of declination | சரிவுக்கோணம் |
angle of depression | இறக்கக்கோணம் |
angle of dip, angle of inclination | சாய்வுக்கோணம் |
angle of friction | உராய்வுக்கோணம் |
angle of reflection | தெறிகோணம் |
angle of refraction | முறிகோணம் |
angular acceleration | கோணவேகவளர்ச்சி |
angular deviation | கோணவிலகல் |
angular diameter | கோணவிட்டம் |
angular motion | கோணவியக்கம் |
anharmonic ratio | இசையிலிவிகிதம் |
anna | அணு. |
annuity | ஆண்டுத்தொகை, குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை. |
answer | மறுமொழி, விடை, பதில், மறுப்பு,வினா எதிர்விளக்கம், புதிர் விடுவிப்பு, சிக்கலின் தீர்வு, ஒப்புக்கொள்ளுகை, எதிர்மாறு, மாற்று, எதிர்ச்செயல், எதிரொலி, (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு,(வினை.) மறுமொழிபப்ர், விடைகூறு, பதில் எழுது, எதிர்மாற்றம் அனுப்பு, இணங்கநட, இசை, இசைவாயிரு, அளவொத்திரு, ஒத்திசை, புதிர்விடுவி, பிரச்சனை, தீர்வு செய், தறுவாய்க்குப் போதியதாயிரு, நிறைவேற்று, சரியீடுசெய், தக்க தண்டனை பெறு, பொறுப்பேற்று நட, பொறுப்பேற்றுக்கொள், உத்தரவாதமாயிரு, விளைவு ஏற்றுக்கொள், தேறு, உறுப்படு, எதிர்ச்செயலாற்று, பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு, குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி. |