கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 4 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
amplitude | அகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு |
amplitude | வீச்சு |
altitude | குத்துயரம், ஏற்றக்கோணம் |
amplitude | வீச்சு |
analysis | பகுப்பாய்வு |
analogue | தொழிலொத்தவுறுப்பு |
analogy | தொழிலொப்புமை |
analysis | பகுப்பு,பகுப்பாய்வு |
analogue | செயலொத்தவுறுப்பு |
analysis | பகுப்பு |
analysis | பகுப்பாய்வு (பகுப்பாய்தல்) |
alternating series | ஆடற்றொடர் |
altitude of a segment | ஒருதுண்டினுயரம் |
ambiguous case | ஈரடிவகை |
amount, sum | கூட்டுத்தொகை |
analytic function | வகுத்தற்சார்பு |
analytical geometry | வகுத்தற்கேத்திரகணிதம் |
analytical method | வகுத்தன்முறை |
angle at the centre | மையக்கோணம் |
angle at the circumference | பரிதிக்கோணம் |
angle in a segment | ஒருதுண்டுக்கோணம் |
angle in a semi-circle | ஓரரைவட்டக்கோணம் |
altitude | உயரம் |
altitude | உயரம், குத்துயரம், ஏற்றக்கோணம், ஆழம்,(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு, உயர்வு, பெருமை, உயர்நிலை. |
ambiguity | இருபொருள், பலபொருள்களுக்கிடந்தரும் சொல், பொருள் தௌிவின்மை. |
ambiguous | ஐயப்பாடான, தௌிவற்ற, உறுதியற்ற, இரட்டுற மொழிதலான |
amount | மொத்தம், தொகை, முழுமதிப்பு, அளவு,(வினை) மொத்தமாகு, தொகையாகு, சரியாகு. |
amplitude | அகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு. |
analogue | ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை. |
analogy | ஒப்பு, ஒத்திசைவு, இணையொப்பு, ஒத்த உறவு,(கண.) ஒப்புமை, ஒப்புடைமை. |
analysis | பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம். |
angle | மூலை, வடிவின் புறமுனைப்பு, கூம்பு, சாய்வு, நோக்கின் சாய்வு,(கண்.) கோணம், முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு, தளச்சாய்வளவு. |