கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 3 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
aggregate | திரள் |
aggregation | திரளல் |
alternate | ஒன்றுவிட்ட |
aggregate | மொத்தம் |
aggregation | சேருதல் |
algebraic sum | அட்சரகணிதக் கூட்டுத்தொகை |
algebraic expression | அட்சரகணிதக் கோவை |
algebraic function | அட்சரகணிதச் சார்பு |
algebraic geometry | அட்சரகேத்திரகணிதம் |
algebraic identity | அட்சரகணிதச் சருவசமன்பாடு |
algebraic symbol | அட்சரகணிதக் குறி |
algebraic, algebraical | அட்சரகணிதத்துக்குரிய |
algebraical equation | அட்சரகணிதச் சமன்பாடு |
aliquot parts | முழுவெண்பாகம் |
alternando | ஒன்றுவிட்டவிகிதசமம் |
alternate angle | ஒன்றுவிட்டகோணம் (ஒ.வி. |
aerodynamics | காற்றியக்கவியல் |
alternate segment | ஒன்றுவிட்டதுண்டு (மற்றைத்துண்டு) |
alternating function | ஆடற்சார்பு |
aerodynamics | வளிஇயக்கவிசை இயல் |
aerodynamics | வளி இயக்கவியல் |
aggregate | சல்லி, திரள் |
alternate | ஒன்றுவிட்ட |
aerodynamics | வளியியக்கம் சார்ந்த இயற்பியல். |
affix | ஒட்டு இணைப்பு, சாரியை, ஒட்டிடைச் சொல். |
aggregate | திரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு. |
aggregation | ஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி. |
algebra | குறிக்கணக்கியல், இயற்கணிதம், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை. |
alligation | இணைத்துக்கட்டுதல், இணைப்பு, (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல். |
alternate | மாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய, (வடி.) மாறெதிரான, கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான. |