கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
accumulation | திரட்சி திரள் |
accuracy | துல்லியமான/அச்சொட்டான |
accuracy | துல்லியம் |
acceleration due to gravity | புவி ஈர்ப்பு முடுக்கம் |
acute angle | கூர்ங்கோணம் |
adjacent angle | அடுத்துளகோணம் (அ.டு. |
accepted bill | ஏற்றுக்கொண்டவுண்டியல் |
accumulation of points | குவியற்புள்ளிகள் |
acnode | ஊசிக்கணு |
action and reaction | தாக்கமும் எதிர்த்தாக்கமும் |
acute-angled triangle | கூர்ங்கோணமுக்கோணம் |
acyclic or non-cyclic co-ordinates | வட்டமிலாள்கூறுகள் |
addend, addendum | கூட்டுமெண் |
addition formula | கூட்டற்சூத்திரம் |
addition of vectors | காவிகளைக்கூட்டல் |
admissible solution | இடந்தருதீர்வை |
advanced mathematics | உயர்கணிதம் |
acre | ஏக்கர் |
adiabatic expansion | வெப்பமாறா விரிவு |
accumulation | திரட்டுதல், குவித்தல், திரளுதல், குவிதல், குவியல், திரட்சி, தொகுதி, குவிந்துகிடத்தல். |
accuracy | திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல். |
acre | ச.க.கொண்ட நில அளவு, ஏக்கர் ஏக்கர் அளவில் ஒரு நிலத்தின் பரப்பு. |
ad infinitum | எல்லையின்றி, என்றென்றைக்கும். |
adjustment | சரிப்படுத்திக்கொள்ளுதல், பொருத்துவாய், இசைவிப்பு, சீரமைவு. |