கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
absolute zero | தனிப்பூச்சியம் |
abscissa | கிடைத்தூரம் |
acceleration | முடுக்கம் |
abscissa | கிடையாயம்/கிடைக்காறு |
absolute value | தனிப்பெறுமானம் |
abscissa | மட்டாயம் |
a pair of compasses | கவராயம் |
a pair of dividers | பிரிகருவி |
a priori reasoning | இலக்கணம்பற்றி முடிவுகொள்ளல் |
abels test | ஆபெலின் சோதனை |
abels theorem | ஆபெலின்றேற்றம் |
abridged notation | சுருக்கக்குறியீடு |
absolute acceleration | தனிவேகவளர்ச்சி |
absolute coefficient | தனிக்குணகம் |
absolute speed | தனிக்கதி |
absolute term | தனியுறுப்பு |
absolute unit | தனியலகு |
absolute convergence | அறவொருங்கல் |
absolutely convergent series | அறவொருங்குதொடர் |
abstract number | வெற்றெண் |
absolute | தனிமானம், சார்பற்ற |
acceleration | முடுக்கம் |
abbreviation | சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு. |
abscissa | (வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு. |
absolute | வரம்பற்ற பூர்த்தியான, முழுமையான கட்டுப்பாடில் லாத தடையில்லாத நிபந்தனையற்ற கலப்பற்ற சுதந்தரமான தூய்மையான மாற்றவியலாத சர்வாதிகாரமான முழுமையாக பூர்த்தியாக நிச்சயமாக சுயேச்சையாக நிபந்தனையின்றி சர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சி தங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர். |
acceleration | விரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம். |