கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Terms | Meaning / Definition |
---|---|
acute angle | கூர்ங்கோணம் |
adjacent angle | அடுத்துளகோணம் (அ.டு. |
algebraic sum | அட்சரகணிதக் கூட்டுத்தொகை |
bounded function | எல்லையுள்ளசார்பு |
closed interval | மூடியவிடை |
common factor | பொதுச்சினை |
complex number | சிக்கலெண் |
componendo et dividendo | கூட்டல் கழித்தல் விகிதசமம் |
diagonally opposite | மூலைவிட்டவெதிரான |
directrix | செலுத்தி |
discriminant | தன்மைகாட்டி |
imaginary number | கற்பனையெண் |
imaginary root | கற்பனைமூலம் |
negative number | எதிரெண் |
plane geometry | தளக்கேத்திரகணிதம் |
positive number | நேரெண் |
prime factor | பகாச்சினை |
set square | மூலைமட்டம் |
solid geometry | திண்மக்கேத்திரகணிதம் |
vertically opposite angle | குத்தெதிர்க்கோணம் |