சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms
சட்டம் தொடர்புடைய சொற்கள்
W list of page : Low terms
Terms | Meaning / Definition |
---|---|
warrant | பிடியாணை/பற்றாணை |
warrant | அத்தாட்சிப்பத்திரம், செயலிசைவாணை, பற்றாணை, காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம், சான்றுச் சிட்டை, செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு, பணிமுறை அதிகாரப் பத்திரம், பேராண்மைச்சான்றிதழ், பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு, பிணையாதாரம், பிணையுறுதி, சான்றுறுதி, சான்றாதாரம், ஆதார நேர்மை, போதிய ஆதாரம், (வினை.) அதிகாரங்கொடு, அத்தாட்சி வழக்கு, பேராண்மையளி, பற்றாணைகொடு, பிணையுறுதியளி, பிணைப்படு, உத்தரவாதமாயிரு, உத்தரவாதஞ் செய், போதிய ஆதாரமாயிரு, சான்றுறுதியளி, உறுதியாகக் கூறு, உத்தரவாதமாகக் கூறு. |