சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms
சட்டம் தொடர்புடைய சொற்கள்
R list of page : Low terms
Terms | Meaning / Definition |
---|---|
regulation | சீரியக்கல் |
regulation | சீர்ப்பாடு |
refugee | அகதி |
regulation | ஒழுங்குவிதி |
review | மீள்பார்வை மீள்பார்வை |
reasonable and probable cause | தகவு-நிகழ்வானக் காரணம் |
review | சீராய்வு |
refugee | அகதி, சரணடைவோர், புக்கிலாளர். |
regulation | ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குபடுத்தப்படுதல், ஒழுங்குமுறை, வரையறை செய்யப்பட்ட விதி, அதிகாரத்தோடொத்த கட்டளை, நிபந்தனை, கட்டுப்பட்டு விதிமுறை. |
review | மறுசீராய்வு, மீட்டாய்வு, மறுசீர்ப்பாடு, ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை, மதிப்பாய்விதழ், சென்றகாலநிலை ஆய்வு, நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை, (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு, மேல்வழக்காய்வு, (வினை) மறுபடியும் பார், மறுசீராய்வுசெய், திரும்பிப் பின்நோக்கு, பின்நோக்கஞ் செலுத்து, பார்வையிடு, ஏடு வகையில் மதிப்பாய்வு செய், மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது, வழக்கு வகையில் மேலாய்வு செய், (படை) கூட்டணி மேற்பார்வையிடு. |