சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms
சட்டம் தொடர்புடைய சொற்கள்
P list of page : Low terms
Terms | Meaning / Definition |
---|---|
passport | கடவுச்சீட்டு |
promissory note | கடன் வாக்குறுதி |
prima facie | உடன் முதல் நோக்கில் |
prima facie case | முதல் நோக்கிலிடு வழக்கு |
port of departure | குடியேறிடம் |
port of entry | குடிநுழைவிடம் |
power of attorney | பகராள், பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணம் |
principle civil court | முதன்மை உரிமையியல் நீதிமன்றம் |
probation | மேற்காணிப்பு |
probationary | (PERIOD) தகுதிகாண் பருவக்காலம்/பருவநிலை |
promissory note | கடனுறுதிச்சீட்டு |
passport | கடவுச் சீட்டு, கிள்ளாக்கு |
prima facie | முதற்காட்சியில் தோன்றுகிற, முதல் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட, (வினையடை.) முதல் தோற்றத்திலேயே. |
probation | தெரிந்தாயும் நிலை, முதனிலைத் தேர்வு, சமயம்புகுபவர்க்குரிய குறிப்பிட்ட கால அளவான புகுமுகத்தேர்வு நிலை, முதல்முறைக்குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனைமுறையான விடுதலை. |
probationary | தேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர், (பெ.) தகுதி ஆய்வு சார்ந்த, முதனிலைத் தேர்வு முறையான, தேர்வுமுறைக்கு உட்பட்ட. |