சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms

சட்டம் தொடர்புடைய சொற்கள்

N list of page : Low terms

சட்டம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
notary publicநொத்தாரிசு
nationalityநாட்டினம்
non-bailable offenceபிணைவிடாக் குற்றம்
non-congnizable offenceபிடியியலாக் குற்றம்
novationபுத்தீடு - பழைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக அதே சார்பினரோ வெவ்வேறு சார்பினரோ புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்வது.
nationalityநாட்டுரிமைப்பண்பு, தேசீயத்தன்மை, நாட்டினச் சார்பு, தேசீய இன உறுப்பாண்மை சார்ந்த நாட்டினம், நாடடின வாழ்வு, தேசீயப் பண்புடைய மக்கள் தொகுதி, தேசீய இனம், அரசியல் நாட்டுப் பிரிவு ஒன்றன் கூறாக உள்ள இனம், இனத்தேசீயக் கூறு, நாட்டுப் பிரிவுகள் பலவற்றின் கூறாகப் பரவியுள்ள இனக்கூறு.

Last Updated: .

Advertisement